புதிய தமிழர் கண்ணோட்டம் சூன் மாத 2008 இதழ் - அறிவிப்பு

அறிவிப்பு 1000 புதிய உறுப்பினர் (சந்தாதாரர்) சேர்க்கும் முனைப்பியக்கம் "புதிய தமிழர் கண்ணோட்டம்" இதழின் சூன் 2008 மாத இதழில் உள்ள...

யானை விழுங்கிய விளாம் பழங்களாய் மாநிலங்கள் - முனைவர் த.செயராமன்

யானை விழுங்கிய விளாம் பழங்களாய் மாநிலங்கள் முனைவர் த. செயராமன் முன்பு எப்போதையும் விட தேசிய இன அடையாளங்கள் மீது கடும் தாக்குதல் நிக...

தில்லைப் போராட்டம் - புதிய ஜனநாயகத்தின் அவதூறு - தோழர் கி. வெங்கட்ராமன்.

தில்லைப் போராட்டம் புதிய ஜனநாயகத்தின் அவதூறு கி. வெங்கட்ராமன் அடிப்படையற்ற அவதூறு மற்றும் வசைபாடல்களோடு வழக்கம்போல் 'புதிய...

துரோகியை புறந்தள்ளி முன்னேறும் கூர்கா இன மக்கள் - செவ்வேள்

துரோகியை புறந்தள்ளி முன்னேறும்  கூர்கா இன மக்கள் -  செவ்வேள் நேற்றைக்குப் போராளியாக இருந்தவர் இன்றும் அவ்வாறே நீடிப்பார் என்பதற்க...

மோசடி நிறுவனங்களும் உலகமய நுகர்வியமும் - க.அருணபாரதி

மோசடி நிறுவனங்களும் உலகமய நுகர்வியமும் க.அருணபாரதி   நுகர்வுப் பண்பாடு உலகமயம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள, தானே வளர்த்து வரும் செல்லப்ப...

கருநாகம் - நியாஸ் அகமது

கருநாகம் நியாஸ் அகமது   நான்கு வர்pச் சாலை பற்றி ஆவணப் படம் எடுப்பதற்காக நான் களப் பணியில் ஈடுபட்ழருந்தபொது செகாpத்தத் தகவல்கள் அதிh;ச்ச...

உத்தப்புரம் தீண்டாமைச் சுவர்

உத்தப்புரம் தீண்டாமைச் சுவர் மேரி - இராசு   உத்தப்புரம் தீண்டாமைச் சுவர் பெர்லின் சுவர் போல் அண்மையில் தமிழகத்தின் கவனத்தை ஈர்த்த ஒன்றாக...

பெண்களே நடத்திய இறுதிச்சடங்கு - 16-05-2008 - திருச்சி

காடு வரை பாடை தூக்கிச் சென்று நீத்தார்க்கு பெண்களே இறுதிச் சடங்கு நடத்திய புதுமை நிகழ்வு திருச்சியில் நடந்தது. தமிழ்க் கலை இலக்கியப் பேரவ...

இறைக்குருவனாருக்குச் சிறப்பு விருது

இறைக்குருவனாருக்குச் சிறப்பு விருது திருக்கழுக்குன்றம் மறைமலையடிகள் மன்றம் வழங்கியது! அண்மையில் (14.05.2008) கன்னியாகுமரியில் திருவள்ளுவர்...

பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கு வீரவணக்கம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான பிரிகேடியர; பால்ராஜ் திடீர; மாரடைப்பால் 20.05.2008 அன்று காலமானார;. பிரிகேடியர; பால்ராஜ்...

தோழர் கோமதிக்கு இரங்கல்

தமிழ்ச் சிற்றிதழ்களைத் திμட்டித் தொகுத்து ஆவணப்படுத்துவதில் சாதனை புரிந்தவர்களில் திருச்சி தோழர் தி.மா.சரவணண் முதன்மையானவர். அச்சாதனையில் ...

காகிதக் கத்திகள் - முழுநிலவன்

காகிதக் கத்திகள் முழுநிலவன்   அடர்ந்த காட்டுக்குள் அகோர சத்தத்துடன் தொடர்வண்டிகள் வண்டிச் சக்கரங்களில் வன விலங்குகள் அணைக்கட்டுகளுக்காய்...

அனைத்து இதழ்களையும் படிக்க

தினம் ஒரு குறள்

தமிழகம்

தமிழீழம்

அதிகம் பார்த்தவை

தேடுக

செய்தித் தொகுப்பு

archive