ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

வெளியீடுகள்

கலகத்தை எதிர்நோக்கும் உலகம்

உலகமயப் பொருளியல் ஏற்படுத்தும் பாதிப்புகளை விவரிக்கும் கட்டுரைகளைக் கொண்ட கட்டுரைத் தொகுப்பு!

நூலாசிரியர்: க.அருணபாரதி
பக்கங்கள்: 112
விலை: ரூ. 65
முல்லைப் பெரியாறு:
எதிரிகளை வீழ்த்தும் களம்
எம் மண்ணில்

முல்லைப் பெரியாறு அணைச் சிக்கலில் அடாவடித்தனம் புரியும் கேரளாவின் வாதங்களை உடைத்தும், தமிழினம் என்ன செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் வெளிவந்த குறுநூல்!

நூலாசிரியர்: பெ.மணியரசன்
பக்கங்கள்: 16
விலை: ரூ. 10
தமிழ் வழிபாட்டுரிமையும்
தமிழ்த் தேசியமும்

தமிழ்த் தேசியம் வழிபாட்டுரிமை தொடர்பான சிக்கல்களில் கொள்ளும் நிலைப்பாடுகளை விவரக்கிறது இக்குறுநூல்.

நூலாசிரியர்:
கி.வெங்கட்ராமன் மற்றும்
முனைவர் த.செயராமன்

பக்கங்கள்: 112
விலை: ரூ. 35
திராவிடம் தமிழ்த் தேசியம்

திராவிடம் - தமிழ்த் தேசியம் தொடர்பான விவாதங்களை விடையளிக்கும் வகையில் எழுதப்பட்ட நூல் இது!

நூலாசிரியர்: பெ.மணியரசன்
பக்கங்கள்: 65
விலை: ரூ. 35
தமிழ்த் தேசியத்தின் பன்மை

தமிழ்த் தேசியம் பன்மைத்துவம் வாய்ந்தது என விளக்கும் கட்டுரைகளைக் கொண்ட கட்டுரைத் தொகுப்பு!

நூலாசிரியர்: பெ.மணியரசன்
பக்கங்கள்: 112
விலை: ரூ. 60
உலகமயம் - இந்தியம் - தமிழ்த்தேசியம்

உலகமயப் பொருளியல் ஏற்படுத்தும் பாதிப்புகளை தமிழ்த் தேசிய நோக்கில் ஆய்வு செய்து விவரிக்கும் கட்டுரைகளைக் கொண்ட கட்டுரைத் தொகுப்பு!

நூலாசிரியர்: கி.வெங்கட்ராமன்
பக்கங்கள்: 112
விலை: ரூ. 60
நரேந்திர மோடி - இந்தியாவின் இராசபட்சே

ஆரியப் பார்ப்பனிய அமைப்பான பா.ச.க. முன்னிறுத்தும் நரேந்திர மோடியின் மறுபக்கத்தை ஆய்வு செய்யும் குறுநூல்!

நூலாசிரியர்:
பெ.மணியரசன் மற்றும்
க.அருணபாரதி

பக்கங்கள்: 32
விலை: ரூ. 15
பறிபோகிறது தமிழர் தாயகம்

1956ஆம் ஆண்டு நவம்பர் 1-க்குப் பிறகு, தமிழகம் மொழிவழி மாநிலமாக அமைக்கப்பட்ட பின் தமிழர் தாயகத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விவரிக்கிறது இந்நூல்!

நூலாசிரியர்: முனைவர் த.செயராமன்
பக்கங்கள்: 16
விலை: ரூ. 10
பழந்தமிழர் அறிவியல்

பழந்தமிழர்களின் அறிவியலில் காணப்படும் சிறப்புகளை ஆதாரங்களுடன் முன் வைக்கிறது இக்குறுநூல்!

நூலாசிரியர்: கி.வெங்கட்ராமன்
பக்கங்கள்: 32
விலை: ரூ. 15
பெரியாருக்குப் பின் பெரியார்

தந்தைப் பெரியாரின் மொழி, இனக் கொள்கைகளில் உள்ள முரண்பாடுகளை இந்நூல் ஆய்வு செய்கிறது!

நூலாசிரியர்: பெ.மணியரசன்
பக்கங்கள்: 32
விலை: ரூ. 15
தமிழ்த் தேசக் குடியரசு

தமிழ்த்தேசியம் எது? தமிழ்த்தேசியத்தின் இலக்கு என்ன? தமிழ்த் தேசக் குடியரசு எவ்வகையில் இருக்கும்? இது போன்ற பல கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது இந்நூல்!

நூலாசிரியர்: பெ.மணியரசன்
பக்கங்கள்: 32
விலை: ரூ. 15
தமிழீழ ஆதரவுப் போராட்டங்கள்
தன் திறனாய்வு

தமிழீழ விடுதலைக்கு ஆதரவாக தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்களை தன் திறனாய்வு செய்வதாக இந்நூல் அமைகிறது!

நூலாசிரியர்: பெ.மணியரசன்
பக்கங்கள்: 48
விலை: ரூ. 20
காவிரி:
ஏன் தோற்றோம்
எப்போது வெல்வோம்?

காவிரிச் சிக்கலில் தமிழகம் எவ்வகையான அணுகுமுறையை எதிர் கொள்ள வேண்டுமென இக்குறுநூல் ஆதாரங்களுடன் பேசுகிறது!

நூலாசிரியர்: பெ.மணியரசன்
பக்கங்கள்: 48
விலை: ரூ. 20
கச்சத்தீவு

கச்சத்தீவு ஒப்பந்தம் பன்னாட்டுச் சட்டங்களின்படி சரியானதல்ல என்று, வரைபடங்களுடன் விளக்குகிறது இந்நூல்!

நூலாசிரியர்: கி.வெங்கட்ராமன்
பக்கங்கள்: 32
விலை: ரூ. 15
ஆங்கிலத் திணிப்பும்
தமிழ்வழிக் கல்வியும் 

தமிழகத்தில் தமிழ் வழிக் கல்விக்கான போராட்டங்களையும், ஆங்கில வழிக் கல்வி ஏற்படுத்தும் தாக்கங்களையும் இக்குறுநூல் பேசுகிறது!

நூலாசிரியர்: பெ.மணியரசன்
பக்கங்கள்: 32
விலை: ரூ. 15
இனக்கொலைக் குற்றவாளி இலங்கையை காமன்வெல்திலிருந்து வெளியேற்று!

இனப்படுகொலைப் போர் குற்றவாளியான இலங்கையை காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றக் கோருவதன் ஞாயங்களை விளக்கி இந்நூல் பேசுகிறது!

நூலாசிரியர்: கி.வெங்கட்ராமன்
பக்கங்கள்: 16
விலை: ரூ. 5
கருவில் ஒரு தேசம்

தமிழீழ விடுதலை குறித்தான, கவிஞர் கவிபாஸ்கர் எழுதிய கவிதைகளின் தொகுப்பு!

நூலாசிரியர்: கவிஞர் கவிபாஸ்கர்
பக்கங்கள்: 112
விலை: ரூ. 65
முத்துக்குமார் அரசியல்

தழல் ஈகி முத்துக்குமாரின் அரசியல் எது? நாம் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று இக்குறுநூல் விவாதிக்கிறது!

நூலாசிரியர்: பெ.மணியரசன்
பக்கங்கள்: 32
விலை: ரூ. 10
முள்ளிவாய்க்கால் காயமும் கடமையும்

முள்ளிவாய்க்காலில் ஏற்பட்ட காயத்திற்கும், அதற்கு நாம் செய்ய வேண்டிய கடமை குறித்தும், இக்குறுநூல் விவாதிக்கிறது!

நூலாசிரியர்: பெ.மணியரசன்
பக்கங்கள்: 32
விலை: ரூ. 10
வெளியாரை வெளியேற்றுவது என்?
வர்க்கப் பார்வையில்

வெளியாரை வெளியேற்றுவோம் முழக்கம் இனவெறி முழக்கமல்ல என்பதையும், வர்க்கப் பார்வையில் அது எவ்வகையில் சரி என்பதையும் இக்குறுநூல் விளக்குகிறது!

நூலாசிரியர்: கி.வெங்கட்ராமன்
பக்கங்கள்: 32
விலை: ரூ. 10
கலை இலக்கிய நோக்கு

தமிழ்த் தேசிய நோக்கில், கலை இலக்கிய படைப்புகளை ஆய்வு செய்யும் இலக்கியபாதிப்புகளை ஆய்வு செய்யும் நூல் இது!

நூலாசிரியர்: பெ.மணியரசன்
பக்கங்கள்: 112
விலை: ரூ. 60
தமிழ்த்தேசியத்தின் திசைவழி

முள்ளிவாய்க்கால் அழிவுக்குப் பிறகு, தமிழீழ விடுதலைக்கும் தமிழக விடுதலைக்கும் நாம் எவ்வகையில் பங்காற்ற வேண்டியிருக்கிறது என விவாதிக்கும் வகையில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி இந்நூலை வெளியிட்டது!

நூலாசிரியர்:
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

பக்கங்கள்: 42
விலை: ரூ. 10
இராசராசச்சோழர்
ஓர் தமிழிய ஆய்வு

தஞ்சை பெரிய கோயிலைக் கட்டி எழுப்பிய மாமன்னர் இராசராசச்சோழர் குறித்து விவாதிக்கிறது இந்நூல்!

நூலாசிரியர்: ம.செந்தமிழன்
செம்மை வெளியீட்டக வெளியீடு!
பக்கங்கள்: 40
விலை: ரூ. 15
தொழில் - வணிகம் - வேலை - கல்வி
மண்ணின் மக்களுக்கே!
வெளியாரை வெளியேற்றுவோம்!

தொழில் - வணிகம் - வேலை - கல்வி ஆகியவற்றை ஆக்கிரமித்துக் கொண்டுள்ள வெளியாரை வெளியேற்ற வேண்டிய அவசியம் குறித்து இந்நூல் விவாதிகக்கிறது!

நூலாசிரியர்: பெ.மணியரசன்
இரண்டாம் பதிப்பு
பக்கங்கள்: 32
விலை: ரூ. 10 
தொழில் - வணிகம் - வேலை - கல்வி
மண்ணின் மக்களுக்கே!
வெளியாரை வெளியேற்றுவோம்!

தொழில் - வணிகம் - வேலை - கல்வி ஆகியவற்றை ஆக்கிரமித்துக் கொண்டுள்ள வெளியாரை வெளியேற்ற வேண்டிய அவசியம் குறித்து இந்நூல் விவாதிகக்கிறது!

நூலாசிரியர்: பெ.மணியரசன்
முதல் பதிப்பு
பக்கங்கள்: 32
விலை: ரூ. 10
சாதி ஒழிப்பும் தமிழ்த் தேசியமும்

தமிழ்த் தேசியம் சாதி ஒழிப்பைத் தனது திட்டமாகக் கொண்டுள்ளது குறித்தும், சாதி ஒழிப்புப் போராட்டம் தேசிய இன விடுதலைப் போராட்டத்துடன் இணைய வேண்டியதன் அவசியம் குறித்தும் இக்குறுநூல் விவாதிக்கிறது!

நூலாசிரியர்: கி.வெங்கட்ராமன்
பக்கங்கள்: 32
விலை: ரூ. 10
ஈழம் - இந்தியம்
இறையாண்மை

தமிழீழம் குறித்துப் பேசப்படும் போதெல்லாம், இந்திய இறையாண்மையைக் காரணம் காட்டி கைதுகள் நடப்பதன் பின்னணி என்ன? என இந்நூல் விவரிக்கிறது.

நூலாசிரியர்:
கி.வெங்கட்ராமன் மற்றும்
முனைவர் த.செயராமன்

பக்கங்கள்: 32
விலை: ரூ. 10
மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 
மார்க்சிய மறுப்பும் சிங்களவாத ஏற்பும் 

தமிழ் - தமிழர் - தமிழீழம் தொடர்பான சிக்கல்களில், சி.பி.எம். கட்சியின் அணுகுமுறைகளைத் திறனாய்வு செய்யும் குறுநூல்!

நூலாசிரியர்: பெ.மணியரசன்
பக்கங்கள்: 32
விலை: ரூ. 10
மனிதகுலப்பகைவன் இராசபக்சே:
ஐ.நா. குழு அறிக்கை

இந்திய - சிங்களக் கூட்டுப்படைகள் நடத்திய தமிழீழ இன அழிப்புப் போர் குறித்து ஐ.நா. அமைத்த மூவர் குழு அறிக்கையிலுள்ள முக்கியப் பகுதிகளை இந்நூல் விவரிக்கிறது.

நூலாசிரியர்: கி.வெங்கட்ராமன்
பக்கங்கள்: 32
விலை: ரூ. 10
கூடங்குளம் அணுஉலை
கூடவே கூடாது

இந்திய அரசின் கூடங்குளம் அணுஉலை ஏற்படுத்தும் பாதிப்புகளையும், அம்மக்கள் நடத்தி வரும் வரலாற்றுச் சிறப்பு மிக்கப் போராட்டத்தையும் விளக்கும் குறுநூல்!

நூலாசிரியர்: கி.வெங்கட்ராமன்
பக்கங்கள்: 32
விலை: ரூ. 10
மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம்
இந்திய அரசின் கொள்ளைத் திட்டம்

இந்திய அரசு கொண்டு வந்த மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தின் பாதிப்புகளை விவரிக்கும் குறுநூல்!

நூலாசிரியர்: பொன்னுசாமி
பக்கங்கள்: 16
விலை: ரூ. 10
வீரமண்

தமிழீழம் - தமிழ்த் தேசியம் தொடர்பாக கவிஞர் கவிபாஸ்கர் எழுதி இசையமைக்கப்பட்ட, பாடல்களின் ஒலித் தொகுப்பு!

படைப்பாளி: கவிஞர் கவிபாஸ்கர்
விலை: ரூ. 50

எழுத்துப்பிழை

தமிழ்த் தேசியம் தொடர்பாக கவிஞர் கவிபாஸ்கர் எழுதிய பல்வேறுத் தலைப்புகளைக் கொண்டக்
கவிதைகளின் தொகுப்பு!

நூலாசிரியர்: கவிஞர் கவிபாஸ்கர்
பக்கங்கள்: 80
விலை: ரூ. 40
ஊருக்குப் பெய்த ஊசித்தூறல்

தமிழ், தமிழர் தொடர்பான போராட்டங்களிலும், மாநாடுகளிலும் கவிஞர் கவிபாஸ்கர் வாசித்த பாவரங்கக் கவிதைகளின் தொகுப்பு!

நூலாசிரியர்: கவிஞர் கவிபாஸ்கர்
பக்கங்கள்: 112
விலை: ரூ. 70
துருப்புச் சீட்டு
ஈகி முத்துக்குமார் வாழ்க்கை வரலாறு

தழல் ஈகி கு.முத்துக்குமாரின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் நூல்!

நூலாசிரியர்: பொன்னுசாமி
பக்கங்கள்: 125
விலை: ரூ. 60

நூல்கள் கிடைக்குமிடம்


பன்மை வெளி வெளியீட்டகம்
21, முதல் தெரு, முதல் பிரிவு, கலைஞர் கருணாநிதி நகர்,
சென்னை - 600 078. பேச: 044-24742911, 9047162164
மின்னஞ்சல்: tkannotam@gmail.com
இணையம்: www.kannotam.com
முகநூல்: facebook.com/tkannotamNo comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.