திருச்சி சிறப்பு முகாமில் இருந்தவர் சாவு சிறப்பு முகாமில் உள்ள ஈழத்தமிழர்களை உடனே விடுதலை செய்க! - பெ. மணியரசன் வேண்டுகோள்!
June 25, 2021
திருச்சி சிறப்பு முகாமில் இருந்தவர் சாவு சிறப்பு முகாமில் உள்ள ஈழத்தமிழர்களை உடனே விடுதலை செய்க! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியர...