“புலிப்பார்வை விழாவில் மாணவர்களைத் தாக்கியவர்களைக் கைது செய்ய வேண்டும்!” - தோழர் பெ.மணியரசன் கோரிக்கை!
August 18, 2014
“புலிப்பார்வை விழாவில் மாணவர்களைத் தாக்கியவர்களைக் கைது செய்ய வேண்டும்!” தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கோரிக்க...