மீண்டும் பாரத மாதாவால் பலிவாங்கப்பட்ட தமிழ்நாட்டு உரிமை!


மீண்டும் பாரத மாதாவால் பலிவாங்கப்பட்ட தமிழ்நாட்டு உரிமை!

தொடர்ந்து தமிழ்நாட்டு உரிமைகளைப் பறித்து வரும் இந்திய அரசு, இந்தியத் தேசியக் கட்சிகள், இந்திய உச்ச நீதிமன்றம் ஆகியவை, இப்போது காவிரிச் சிக்கலில் மிகப்பெரும் துரோகத்தை தமிழ்நாட்டுக்கு இழைத்துள்ளது!

  • 1934லிருந்து 1970வரை மேட்டூருக்கு வந்த ஆண்டுச் சராசரி காவிரி நீர் - 372.8 ஆ.மி.க.
  • 1984ஆம் ஆண்டு மேட்டூர் அணை பொன் விழாவின்போது 50 ஆண்டுகளில் வந்த காவிரி நீர்.. - 363.4 ஆ.மி.க.
  • 1990 இடைக்காலத் தீர்ப்பில் அளிக்கப்பட்ட நீர்.. - 205 ஆ.மி.க.
  • 2007 இறுதித் தீர்ப்பில் அளிக்கப்பட்ட காவிரி நீர்.. - 192 ஆ.மி.க.
  • 2018 மேல் முறையீட்டில் அளிக்கப்பட்ட காவிரி நீர்.. - 177 ஆ.மி.க.

இந்திய அரசு, இந்தியக் கட்சிகள், இந்திய நீதிமன்றங்கள், இந்திய ஊடகங்கள் என அனைத்தும் தமிழினத்திற்கு எதிராக இருக்கும்போது, தமிழர்கள் இன்னும் “இந்தியன்” என்று ஏமாந்து கொண்டிருக்கலாமா?

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Related

தமிழ்நாட்டு உரிமை 4133597837678762347

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

emo-but-icon

அனைத்து இதழ்களையும் படிக்க

தினம் ஒரு குறள்

தமிழகம்

தமிழீழம்

அதிகம் பார்த்தவை

தேடுக

செய்தித் தொகுப்பு

item