ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழ்நாட்டுத் தொழில், வணிகம், வேலை தமிழர்களுக்கே! தமிழ்நாடு அரசே சட்டம் இயற்று! இந்திய அரசே வடவரைத் திணிக்காதே !

 தமிழ்நாட்டுத் தொழில், வணிகம்,  வேலை தமிழர்களுக்கே! தமிழ்நாடு அரசே சட்டம் இயற்று! இந்திய அரசே


வடவரைத் திணிக்காதே ! தமிழரை வஞ்சிக்காதே!                                              சாமிமலையில் விளக்க கூட்டம்        ==========================================================                             தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில்  சாமிமலையில்  சிறப்பு கூட்டம் இன்று(02.07.2022)  மாலை 6 மணிக்கு  காரி சனிக்கிழமை  சாமிமலை  தேரடி அருகில் நடைபெற்றது .    தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சாமிமலை கிளைச் செயலாளர்  க.தீந்தமிழன் தலைமை தாங்கினார். பேரியக்க தோழர்கள் கி.பிரபாகரன் ,த.சிவக்குமார் மு.மணிக்கண்டன் க.தண்டபாணி முன்னிலை  வகித்தனர். தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் க.விடுதலைச் சுடர் மயிலாடுதுறை மாவட்ட வளர்ச்சி குழு ஒருங்கிணைப்பாளர் தமிழன் கணேசன் உரையாற்றினார்கள் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தஞ்சை மாவட்டச்  செயலாளர் நா.வைகறை நிறைவுரையாற்றினார். இர.சிவக்குமார் நன்றியுரை நிகழ்த்தினார் .பேரியக்க  தோழர்கள்  ஐயா பொன்முடி  குடந்தைமாநகரச் செயலாளர்  ச.செழியன் பெ.செந்தில்குமரன்   சிலம்பு , க.குமார், சண்முகம் , ஆதனூர் திருஞானம் ,  பிரபு ,ரகு, கேசவன்    மகளிர் ஆயம்  தோழர் இராசகோகிலம் மற்றும் திரளாக  ,உணர்வாளர்கள் உழவர்கள், கலந்து கொண்டனர்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.