ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

“தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்” தமிழ்த்தேசிய மாதமிருமுறை இதழ்! 2017 மே 1-15

“தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்” தமிழ்த்தேசிய மாதமிருமுறை இதழ்!
ஆசிரியர் : பெ. மணியரசன்
இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

2017 மே 1-15 இதழ்லில்...
  • ஆசிரியவுரை: “நீங்கள் எந்தப் பக்கம்?”
  • “பா.ச.க. பாசிசமும் பக்கவாத்திய இந்தியத்தேசியமும்” - 1 தோழர் பெ. மணியரசன் எழுதும்பு திய தொடர் கட்டுரை!
  • “காவிரியோடு கரையும் சொற்கள்” சூழலியலாளர் நக்கீரன் கட்டுரை!
  • “இனவெறியோடு சேர்ந்த நிறவெறி தருண் விஜயின் தகிடுதித்தம்!” வெ. வெற்றிவேல் சந்திரசேகர் கட்டுரை!
  • “ஏற்கெனவே சுட்ட தோசையை மறுபடியும்சுடுவது போன்றதே நீட் தேர்வு!” கல்வியாளர் பிரின்சு கசேந்திரபாபு செவ்வி!
  • வரலாறு அறிவோம் : தமிழவேள் த.வே. உமாமகேசுவரனார்தோழர் கதிர்நிலவன் கட்டுரை!
  • ஊர் உலகம்: “கடலில் இனி மீன்களைவிட நெகிழிகளே அதிகமாக இருக்கும்!” அதிரவைத்த ஆய்வு முடிவு இளந்தமிழன் கட்டுரை!
  • உரைகல்: பேரா. த. செயராமன் எழுதிய “மீத்தேன் அகதிகள்” நா. வைகறை கட்டுரை!
  • “படிக்கட்டுகளாகத் திகழும் படிப்புகள் - 1” பேராசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்தி கட்டுரை!
  • பாவலர் முழுநிலவன் கவிதைகள்!
  • நிகரன் விடைகள்!
  • களப் போராட்டச் செய்திகள்!
இணையத்தில் படிக்க - www.kannotam.com

இதழை தங்கள் இல்லத்திற்கே வரவழைத்துப்படிக்க - உறுப்புக் கட்டணம் செலுத்திடுவீர் !

  • கட்டண விவரம் : தனி இதழ் - ரூ. 15 /-
  • ஆண்டு கட்டணம் - ரூ. 350 /- மாதம் இருமுறை என 24 இதழ்கள்ஓ ர் ஆண்டுக்குக் கிடைக்கும்.
  • மூன்றாண்டு கட்டணம் - ரூ. 1000 /- மாதம் இருமுறை என 72  இதழ்கள்மூ ன்றாண்டுகளுக்குக் கிடைக்கும்.
  • ஐந்தாண்டு கட்டணம் - ரூ. 1600 /- மாதம் இருமுறை என 120 இதழ்கள்ஐ ந்தாண்டுகளுக்குக் கிடைக்கும்.
  • பத்தாண்டு கட்டணம் - ரூ. 3000 /- மாதம் இருமுறை என 240 இதழ்கள்ப த்தாண்டுகளுக்குக் கிடைக்கும்.
கண்ணோட்டம் இணைய இதழான www.kannotam.com தளத்தில், உறுப்புக் கட்டணத்தைச் செலுத்தலாம்! இதழ்களை மின் நூல் வடிவிலும் படிக்கலாம்!

தமிழர்கள் அனைவரது இல்லங்களிலும் - அலுவலகங்களிலும் தமிழ்த்தேசியக் கருத்துகளைப் பரப்பும் போர் வாளாக “தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்” இதழை இடம்பெறச் செய்யுங்கள்!

நமக்கான ஊடகத்தை நாமே வலுப்படுத்தி கொண்டு செல்வோம்! தமிழர்களின் குரலை உலகிற்குச் சொல்வோம்!

பார்க்க: www.KANNOTAM.com
கண்ணோட்டம் இணைய இதழ்
ஊடகம்:www.kannotam.com
பேச: 7667077075, 98408 48594

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.