ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

காவிரி மறுக்கும் மோடியே! தமிழ் மண்ணில் கால் வைக்காதே! திரும்பிப் போ! திரும்பிப் போ!

காவிரி மறுக்கும் மோடியே! தமிழ் மண்ணில் கால் வைக்காதே! திரும்பிப் போ! திரும்பிப் போ!
#WeWantCMB
#GoBackModi
#TNExit

காவிரி உரிமையை மறுத்து வரும் இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திரடி மோடி தமிழ் மண்ணில் கால் வைக்கக் கூடாது என வலியுறுத்தி, அவருக்குக் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்புத் தெரிவிக்கும் அறப்போராட்டம் நாளை (12.04.2018) காலை 9 மணிக்கு, காவிரி உரிமை மீட்புக் குழு மற்றும் தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் - அரசியல் கட்சிகள் பங்கேற்புடன் நடைபெறுகிறது.

தமிழின உணர்வாளர்களும், அரசியல் கட்சிகளும் ஆர்ப்பரித்து வருவீர்! தமிழ் இனத்தின் அறச் சீற்றத்தை வெளிப்படுத்துவீர்!

#WeWantCMB
#GoBackModi
#TNExit

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002 
Fb.com/KaveriUrimai 
#SaveMotherCauvery

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.