"ஐம்பதாண்டு கால திராவிடக் கட்சிகள் மண்ணின் மக்கள் வேலைக்கான சட்டத்தை ஏன் இயற்றவில்லை?" - தோழர் தமிழ்த்தேசியன் பிரபு அவர்களின் பேச்சு!
"ஐம்பதாண்டு கால திராவிடக் கட்சிகள் மண்ணின் மக்கள் வேலைக்கான சட்டத்தை ஏன் இயற்றவில்லை?"
திருச்சி பொன்மலை தொடர்வண்டித்துறை தொழிற்சாலை முன்பு தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்தி வரும் தொடர் மறியலின் நான்காம் நாள் (15.09.2020) போராட்டத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்க குடந்த நகரச் செயலாளர் தோழர் தமிழ்த்தேசியன் பிரபு அவர்களின் பேச்சு!
கண்ணோட்டம் வலையொளியில்..!!!
Leave a Comment