தமிழ் நாட்டுத் தொழில் வணிகம் வேலை தமிழர்களுக்கே! முற்றுகைப் போராட்டம் வருகின்ற 11.07.2022 காலை 10.00 மணி
தமிழ் நாட்டுத் தொழில் வணிகம் வேலை தமிழர்களுக்கே! இந்திய அரசே வடவரைத் திணிக்காதே-தமிழரை வஞ்சிக்காதே! தமிழ்த்தேசியப் பேரியக்கம். கோவையில் முற்றுகைப் போராட்டம் வருகின்ற 11.07.2022 காலை 10.00 மணி இடம்: தமிழ்நாடு அஞ்சல் துறை மேற்கு மண்டலத் தலைமையகம் ஆர்.எஸ்.புரம், கோவை 2.பூதலுர் ஒன்றியம் பரப்புரை செங்கிப்பட்டி பூதலூர் திருக்காட்டுப்பள்ளி கல்லணை.
Leave a Comment