ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழ்நாட்டுத் தொழில், வணிகம், வேலை தமிழர்களுக்கே! தமிழ்நாடு அரசே சட்டம் இயற்று! குடந்தை சுவாமிமலை அருகே 2வது நாள் பரப்புரை இயக்கம் !

 குடந்தை சுவாமிமலை அருகே சுந்தர பெருமாள் கோவில் பகுதிகளில்    2வது நாள்  பரப்புரை இயக்கம் !

====================================================================





தமிழ்நாட்டுத் தொழில், வணிகம், வேலை தமிழர்களுக்கே! தமிழ்நாடு அரசே சட்டம் இயற்று! 


தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் கோவையில் 11.7.2022 அன்று நடைபெறும் முற்றுகைப் போராட்டம்- பரப்புரை இயக்கம் (21.6.2022) செவ்வாய் கிழமை  இன்று மாலை  6.00 மணிக்கு சுந்தர பெருமாள் கோயில்  பகுதிகளில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் சுந்தர பெருமாள் கோயில்   பேரியக்க தோழர் பழ.மணிகண்டன் முன்எடுப்பில் த.தே.பே தலைமை செயற்குழு உறுப்பினர் க.விடுதலைச் சுடர் , தோழர்கள் க.தீந்தமிழன் இராசேந்திரன் ,பிரபாகரன் பொ.தண்டபாணி ஆகியோர் கலந்து கொண்டனர் கொண்டனர்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.