தமிழ்நாட்டுத் தொழில், வணிகம், வேலை தமிழர்களுக்கே!
தமிழ்நாட்டுத் தொழில், வணிகம், வேலை தமிழர்களுக்கே! தமிழ்நாடு அரசே சட்டம் இயற்று! கோரிக்கையை வலியுறுத்தி, வருகின்ற ஜூலை 11 அன்று கோவை அஞ்சல் துறை தலைமையகம் "முற்றுகை" போராட்டப் பரப்புரையின் ஒருபகுதியாக திருச்சி மன்னார்புரம், கருமண்டபம், சிறை வளாகப் பகுதி, தென்னூர் உழவர் சந்தை போன்ற பகுதிகளில் தோழர் பால்ராசு, தோழர் இனியன், தோழர் கிருட்டிணமூர்த்தி ஆகியோரால் சுவர் விளம்பரம் செய்யப்பட்டது.
Leave a Comment