ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழர் தாயக நாள் கொண்டாட்ட நிகழ்வு! - திருமுதுகுன்றம்

 



நவம்பர் 1 தமிழர் தாயக நாள் இன்று 01-11-2023 திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) சப்தகூடல் கிளையில் கொடியேற்றத்துடன் கொண்டாடப்பட்டது.


இந்நிகழ்வில் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் மா. மணிமாறன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று  தமிழர் தாயக நாள் குறித்து பேசினார்.


கிளைச் செயலாளர் தோழர் தே. இளநிலா தலைமையேற்று கொடி ஏற்றினார்.இரா.சிவசீவன்

க.அகன்,மு.அசேய்,குரு,

அபி,சதீஷ் 




உள்ளிட்டப் பேரியக்கத் தோழர்கள் கலந்துகொண்டனர்.


நிகழ்வில் தமிழ்நாட்டு உரிமைகள் மீட்க உறுதியேற்கப்பட்டது.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.