ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

பன்முகச் சீரழிவில் தமிழ்நாடு மாற்றும் பாதை இதோ!

 


பன்முகச் சீரழிவில் தமிழ்நாடு மாற்றும் பாதை இதோ!

=====================================


பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு, மீண்டுமொரு புரட்சி வராமலிருக்க அங்குள்ள இளைஞர்களிடையே மதுப்பழக்கத்தை உருவாக்கி சீரழித்தார்கள். தமிழீழத்தில் சிங்கள இனவெறி அரசு போதைப் பழக்கத்தை திட்டமிட்டு வளர்த்து வருகிறது. தமிழ்நாட்டில் அரசே இதை திட்டமிட்டு செய்கிறது! மதுவால் வரும் இலஞ்சப் பணத்தை வைத்து ஓட்டுக்குப் பணம் கொடுக்கிறார்கள். இந்த சீரழிவுகளை எப்படி மாற்றுவது?


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்களின் உரை!

=====================================


தமிழர் கண்ணோட்டம் வலையொளியில்..... 

பார்க்க

https://youtu.be/KyxLhqedWiU


வலையொளியில் இணைய பின்வரும் இணைப்பை சொடுக்குங்கள்..! 

https://www.youtube.com/@thamizharkan... 


=====================================

தமிழர் கண்ணோட்டம் - வலையொளி 

தொடர்புக்கு - 9841949462, 9840848594

=====================================

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.