வேர்கள் மண் பிடிக்கும் நூல் வெளியீட்டு விழா
வேர்கள் மண் பிடிக்கும் நூல் வெளியீட்டு விழா
திருச்சியில், 18.10.2014 அன்று தமிழ்க் கலை இலக்கியப் பேரவை சார்பில், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நடுவண் குழு உறுப்பினர் பாவலர் நா. இராசா ரகுநாதன் இயற்றிய “வேர்கள் மண் பிடிக்கும்” - கவிதைத் தொகுதி வெளியீட்டு விழா நடைபெற்றது.
Leave a Comment