மறியலுக்கு வாருங்கள் தமிழர்களே! பெ. மணியரசன் அழைப்பு!
தமிழகத்தில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்கு 90 விழுக்காடு வேலை வழங்கு! 10 விழுக்காட்டிற்கு மேல் உள்ள வெளியாரை வெளியேற்று!
திசம்பர் 12 – வெள்ளிக்கிழமையன்று காலை 10 மணிக்கு,
சென்னை நடுவண் (சென்ட்ரல்) நிலையத்தில் தொடர்வண்டி மறியல் போராட்டம் குறித்து
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ.மணியரசன் அவர்கள்
கண்ணோட்டம் இணைய இதழுக்கு வழங்கிய சிறப்பு செவ்வி!
Leave a Comment