ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

“22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும்!” தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கட்டுரை!


“22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும்!” தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கட்டுரை! 


தமிழ் ஆட்சிமொழி ஆக முடியாதென தமிழ் இந்து நாளேட்டில் வெளியான திரு. பி.ஏ. கிருஷ்ணன் அவர்களுக்கு எதிர்வினையாக,

“22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும்” என்ற தலைப்பிலான..
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அவர்களது கட்டுரையும்,

தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அவர்களது எதிர்வினைக் கடிதமும்,

தமிழ் இந்து நாளேட்டின் நடுப்பக்கத்தில், இன்று (25.08.2015) வெளியாகியுள்ளது. பார்க்க.. படிக்க.. பரப்புக..!
No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.