ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

இராம்குமார் தற்கொலையா? கொலையா? பெ. மணியரசன் விடையளிக்கிறார்!

இராம்குமார் தற்கொலையா? கொலையா? - தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்!
கேள்வி :

இராம்குமார் தற்கொலையா? கொலையா?

பதில் :

தமிழ்நாட்டுக் காவல்துறை எதையோ மறைக்க முயல்கிறது என்பது வெளிப்படையாகிவிட்டது. எனவே இராம்குமார் தற்கொலை குறித்து பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கு தமிழ்நாடு அரசு ஆணையிட வேண்டும். சுவாதி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இராம்குமார் இறந்து விட்டார் என்று கூறி அந்த வழக்கை முடிவுக்குக் கொண்டு வரக்கூடாது. தமிழ்நாடு அரசு நடுவண் புலனாய்வுத்துறை விசாரணைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.