ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் வாழ்த்துப் பா!

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் வாழ்த்துப் பா!

தமிழினத்தின் மரபுவழிப்பட்ட மறமும் - மானமும் மங்கவில்லை - மறையவில்லை என்பதை நிலக்கோளம் அறிய நிலை நாட்டிய, தமிழீழ விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் கவிதை!

எழுதிக் குரல் கொடுத்தவர் : பாவலர் கவிபாஸ்கர்
படத்தொகுப்பு     : தமிழகன்


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

பேச: 7667077075, 9840848594
ஊடகம்: https://www.fb.com/tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.