தொடர்ந்து தமிழர் உரிமைகளை மறுக்கும் இந்திய அரசைக் கண்டித்து. . . தமிழர் ஒத்துழையாமை இயக்கம் . . . ! சென்னையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் விளக்கத் தெருமுனைக் கூட்டங்கள் !

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து காவிரிச் சிக்கலிலும், பிற சிக்கல்களிலும் தொடர்ந்து தமிழர் உரிமைகளை மறுத்து வரும் இந்திய அரசுக்கு எதிராக நடைபெறும் “தமிழர் ஒத்துழையாமை இயக்கம்” குறித்த விளக்கத் தெருமுனைக் கூட்டங்கள், சென்னையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், நாளையும் (நவம்பர் 5), நாளை மறுநாளும் (நவம்பர் 6) நடைபெறுகின்றது.
கூட்டங்களுக்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல். ஆறுமுகம் தலைமை தாங்குகிறார்.
எம்.எம்.டி.ஏ. நகர்
சென்னை எம்.எம்.டி.ஏ. நகர் பால் பூத் அருகில் நாளை (நவம்பர் 5) மாலை 3 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில், சென்னை த.தே.பே. நடுவண் கிளைத் தோழர் செ. ஏந்தல், தோழர் வி. கோவேந்தன் ஆகியோர் உரையாற்றுகின்றனர். வடசென்னை த.தே.பே. செயலாளர் தோழர் க. செந்தில்குமரன் நன்றி கூறுகிறார்.

எம்.ஜி.ஆர். நகர்
சென்னை எம்.ஜி.ஆர் நகர் - நல்லதம்பி தெரு சந்திப்பில்,
நாளை (நவம்பர் 5) மாலை 6 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில், உலகத் தமிழ்க் கழகம் புலவர் இரத்தினவேலவர், சென்னை த.தே.பே. நடுவண் கிளைத் தோழர் வி. கோவேந்தன் ஆகியோர் உரையாற்றுகின்றனர். சென்னை நடுவண் கிளைத் தோழர் செ. ஏந்தல் நன்றி கூறுகிறார்.

குன்றத்தூர்
சென்னை - குன்றத்தூர் பேருந்து நிலையம் எதிரில்,
நாளை மறுநாள் (நவம்பர் 6) மாலை 3 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தோழர் பிரகாசு பாரதி, சென்னை விமான நிலைய டாக்சி ஓட்டுநர்கள் சங்கச் செயலாளர் திரு. மா.வே. சுகுமார் ஆகியோர் உரையாற்றுகின்றனர். தென்சென்னை செயலாளர் தோழர் மு. கவியரசன் நன்றி கூறுகிறார்.

பல்லாவரம்
சென்னை பல்லாவரம் அம்பேத்கர் சிலை அருகில்,
நாளை மறுநாள் (நவம்பர் 6) மாலை 6 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில், சென்னை விமான நிலைய டாக்சி ஓட்டுநர்கள் சங்கச் செயலாளர் திரு. மா.வே. சுகுமார், தமிழக இளைஞர் முன்னணித் தோழர் வீரத்தமிழா ஆகியோர் ஆகியோர் உரையாற்றுகின்றனர். த.தே.பே. பொதுக்குழு உறுப்பினர் தோழர் இரா. இளங்குமரன் நன்றி கூறுகிறார்.

இக்கூட்டங்களில், தமிழக மாணவர் முன்னணி செயல்பாட்டாளர்கள் தோழர் தமிழ் மாறன், தோழர் நிகரன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி ஆகியோர் விளக்கவுரையாற்றுகின்றனர்.
இக்கூட்டங்களில், தமிழின உணர்வாளர்களும், பொது மக்களும் திரளாகப் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 98408 48594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
முகநூல்: www.fb.com/TamilsBoycottGovtOfIndia

Leave a Comment