ஒசூர் புத்தகக்காட்சி - 2019-இல் . . . தமிழ்த்தேசிய நூல்களின் அரங்காக.. காவ்யா!
ஒசூர் புத்தகக்காட்சி - 2019-இல் . . . தமிழ்த்தேசிய நூல்களின் அரங்காக.. காவ்யா!
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் (TNSF), ஒசூர் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கம் (HOFARWA), PMC TECH இணைந்து நடத்தும் ஒசூர் புத்தகத் திருவிழாவில் தமிழ்த்தேசிய நூல்களின் அரங்காக - அரங்கு எண் 26-இல் தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் இடம் பெற்றுள்ளது.
ஐயா பெ. மணியரசன், கி. வெங்கட்ராமன் உள்ளிட்டோர் எழுதிய தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டத்தின் வெளியீடுகளும், பன்மைவெளி வெளியீடுகளும் நமது அரங்கில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இக்கண்காட்சியில், தமிழ்ச் சமூகத்திற்குக் காலத்தே தேவையான பல புதிய படைப்புகளுடன், இவ் அரங்கின் நூல்கள் - உங்களை அறிவுத் தளத்தில் அடுத்த கட்டத்திற்கு இட்டுச் செல்லும்!
வாருங்கள் !
அரங்கு எண் - 26
காவ்யா
பன்மைவெளி வெளியீடு
முகநூல் : www.fb.com/panmaiveli
இணையம் : www.panmaiveli.com
மின்னஞ்சல் : panmaiveli@gmail.com
Leave a Comment