தமிழர் கண்ணோட்டம் 2019 நவம்பர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்
2019 நவம்பர் இதழ்
| || ||| உள்ளே ||| || |
"தமிழ்நாடு நாள்"
தமிழர் தாயக விழா நாள்
யோகா கல்வி என்று பள்ளிகளை ஆரியமயமாக்குவதை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்!
கட்டுரை: கி.வெங்கட்ராமன்
பாரத ரத்தினா சாவர்க்கருக்கு பின் கோட்சேவுக்கு
கட்டுரை: பெ.மணியரசன்
"வெளி மாநிலத்தவரே திரும்பிப் போங்கள்!"
சென்னை நடுவண் தொடர்வண்டி நிலையம் முன்பு
மனிதச் சுவர் போராட்டம்!
த.தே.பே. தலைமைச் செயற்க் குழு முடிவு!
மொழி வெறும் ஊடகந்தானா?
செம்மொழியான தமிழ்மொழியே!
கட்டுரை: நலங்கிள்ளி
மதுரையில் மாணவர்களிடையே சாதி ஆதிக்கவெறி
கட்டுரை: கதிர்நிலவன்
காசுமீருக்கு அடுத்து நாகாலாந்தா?
கட்டுரை: கி.வெங்கட்ராமன்
தமிழி என்பதோ, தாமிழி என்பதோ சரியல்ல!
பண்டைத் தமிழ் எழுத்து என்பதே சரியானது!
தொல்லியலறிஞர் நடன. காசிநாதன்
தமிழ்நாட்டரசு தொல்லியல் துறை மேனாள் இயக்குனர்
இந்திய தேச வரலாறு இல்லை!
இந்திய தேசங்களின் வரலாறே இருக்கிற்து!
கட்டுரை: பெ.மணியரசன்
Leave a Comment