ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழர் கண்ணோட்டம் - 2020 சனவரி

  தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்   
2020 சனவரி இதழ்


|   ||   |||       உள்ளே       |||    ||    |


ஆசிரியவுரை 
பொருளியல் மந்தம் நீங்குமா?

குடியுரிமைச் சட்டத்திருத்த எதிர்ப்பு :
எதிர்கால இனப் போராட்டங்களின் முன்னோட்டம்!
கட்டுரை - பெ. மணியரசன் 

“கீழடியின் தொன்மை இன்னும் பழைமையானது! முழுமையான அகழாய்வு மேற்கொள்ள வேண்டும்”
சென்னையில் த.க.இ.பே. கருத்தரங்கில் ஆய்வறிஞர் அமர்நாத் பேச்சு!

வெளி மாநிலத்தவரே தமிழ்நாட்டுக்கு வராதீர்!
மனிதச்சுவர் போராட்டத்தில் சென்னை - நடுவண்
தொடர்வண்டி நிலையத்தை அதிர வைத்த முழக்கம்! 

“கல்வி நிலையங்கள் நடத்துவோருக்கு
சமூகப் பொறுப்புணர்வு அவசியம்!”
நேர்காணல் - திருமதி. புனிதா கணேசன்

ஆங்கிலத்திற்கு தமிழ் அளித்த கொடை
கட்டுரை - வழக்கறிஞர் க. கனகசபை

பொங்கல் திருநாள் உலகப் பெருவிழா!
கட்டுரை - ஐவர் வழி வ. வேம்பையன்

மேட்டுப்பாளையம் உயிர்க்கொல்லிச் சுவரை அனுமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!
கட்டுரை - பாவலர் முழுநிலவன்

கீழடியில் கிளைவிட்ட வேர்
கட்டுரை - பாவலர் கவிபாஸ்கர்

இணையத்தில் படிக்க


No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.