ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

இளவல் சீமான் அவர்களின் தந்தையார் மறைவுக்கு இரங்கல்! - பெ.மணியரசன்


இளவல் சீமான் அவர்களின் தந்தையார் 
மறைவுக்கு இரங்கல்!

பெ.மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப்பேரியக்கம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இளவல்  சீமான் அவர்களின் அன்புத் தந்தையார் ஐயா செந்தமிழன் அவர்கள் உடல் நலக் குறைவால் இன்று (13.5.2021) காலமானார் என்ற செய்தி துயரமளிக்கிறது. உடனடியாக இளவல் சீமான் அவர்களிடம் தொலை பேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினேன்.

பெரியவர் ஐயா செந்தமிழன் அவர்களுக்கு வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஐயா அவர்களை இழந்துவாடும் இளவல் சீமான் அவர்களுக்கும் குடும்பத்தினர்க்கும் நாம் தமிழர் கட்சி தம்பிகளுக்கும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 


 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.