ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

குடந்தை பட்டீச்சுரம் பகுதிகளில் 3 வது நாள் பரப்புரை இயக்கம்

 குடந்தை பட்டீச்சுரம்  பகுதிகளில்    3 வது நாள்  பரப்புரை இயக்கம் !

====================================================================



தமிழ்நாட்டுத் தொழில், வணிகம், வேலை தமிழர்களுக்கே! தமிழ்நாடு அரசே சட்டம் இயற்று! 


தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் கோவையில் 11.7.2022 அன்று நடைபெறும் முற்றுகைப் போராட்டம்- பரப்புரை இயக்கம் 24.6.2022 வெள்ளி மாலை  6.00 மணிக்கு பட்டீச்சுரம்  பகுதிகளில் நடைபெற்றது.


இந்நிகழ்வில்    பேரியக்க தோழர் க.தீந்தமிழன்  இர.சிவக்குமார் திருமேற்றழிகை சேர்ந்த குணாளன் ஆகியோர் கலந்து கொண்டனர் கொண்டனர்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.