மதுரையில் இன்று மாலை விளக்கத் தெருமுனைக் கூட்டம்
தமிழ்நாட்டு வேலைகள் தமிழருக்கே என வலியுறுத்தி வரும் சூலை 11 அன்று கோவை தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுக்கின்றது! இப்போராடாடத்தை விளக்கி
மதுரையில் இன்று மாலை விளக்கத் தெருமுனைக் கூட்டம் நடைபெறுகின்றது. அனைவரும் வருக!
Leave a Comment