தமிழ்நாட்டு வேலைகள் தமிழருக்கே!
தமிழ்நாட்டு வேலைகள் தமிழருக்கே என தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றக் கோரி பல்லாவரத்தில் நடந்த விளக்கத் தெருமுனைக் கூட்டத்திற்கு...தோழர் மா.வே. செம்மொழி தலைமை தாங்கினார். தோழர் ஆறுமுகம் வரவேற்றார், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் துணைப் பொது செயலாளர் தோழர் க. அருணபாரதி, தென்சென்னை செய்லளர் த.தேஇபே. தோழர்பிரகாசு பாரதி ஆகியோர் கோவை முற்றகைப் போராட்டம் பற்றி விளக்கிப் பேசினர். தோழர் கவியரசன் நன்றி கூறினார்.
தமிழ்த்தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச் செயலாளர் தோழர் அருணபாரதி, உரை..
Leave a Comment