ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

திருச்சி பொன்மலையில் மக்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஒரு வார காலம் தொடர் ஆர்ப்பாட்டம் - தமிழ்த் தேசியப் பேரியக்கம் பங்கேற்பு

 திருச்சி பொன்மலையில் மக்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஒரு வார காலம் தொடர் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.அதில் தமிழ் தேசியப் பேரியக்கத்தின் சார்பாக 18/7/2022 அன்று பொதுக்குழு உறுப்பினர் தோழர் ராசா ரகுநாதன் அவர்களும் திருச்சி மாவட்ட செயலாளர் தோழர் வே க லட்சுமணன் அவர்களும் கலந்து கொண்டனர். தென்னக ரயில்வேயில்
பயிற்சி முடித்த தமிழர்களுக்கு வேலை கேட்டு போராட்டம் நடைபெறுகிறது.

15 7 2002 திருச்சி மாவட்ட செயலாளர் வே க இலக்குவன் அவர்களும் 18/7/2022 அன்று பொதுக்குழு உறுப்பினர் பாவலர் தோழர் ராசா ரகுநாதன் அவர்களும் சிறப்புரை ஆற்றினார்கள்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.