உயிர்ம வேளாண்மைக் கொள்கை அறிவிக்கக்கோரி | பேசிவிட்டு போகிற கூட்டம் அல்ல
https://youtu.be/AibVhbIBJ1I
தமிழக உழவர் முன்னணி நடத்தும்
தமிழர் மரபு வேளாண்மை மாநாடு
உயிர்ம வேளாண்மைக் கொள்கை அறிவிக்கக்கோரி பேசிவிட்டுப் போகிற கூட்டம் அல்ல,
நிலத்தடி எரிபொருள் சார்ந்த பொருளாதாரம் நிலையற்றது மட்டுமல்ல. சுற்றுச்சூழலை நாசம் செய்யக்கூடியது. "வன்முறையற்ற பொருளாதாரமே" பூமியின் இயற்கை வளத்தைச் சுரண்டி அழிக்காமல், அதனை சமநிலைப்படுத்தி வைக்க வழிவகுக்கும் என்பதே குமரப்பாவின் பொருளாதாரப் பார்வையாகும்.
இயற்கை வளம் நமது பாரம்பரிய சொத்து. எதிர்வரும் தலைமுறையினருக்கும் அதை விட்டுச் செல்ல வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தினார். ஜெர்மானிய தேசத்து பொருளியல் அறிஞர் ஷ மாக்கர், குமரப்பாவை இந்தியத் தத்துவ மேதை என்று பாராட்டினார்
Leave a Comment