ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

உயிர்ம வேளாண்மைக் கொள்கை - 28-11-2022 போராட்டக் களத்தில் ஊடகவியலாளருக்கு ஐயா கி.வெ. நேர்காணல்


 தமிழ்நாடு அரசு, உயிர்ம வேளாண்மை கொள்கையை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழர் மரபு வேளாண்மை கூட்டு இயக்கத்தின் சார்பில் நேற்று (28-11-2022 திங்கள் கிழமை) திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் நடைபெற்ற  மக்கள்திரள் ஆர்ப்பாட்டக் களத்தில் ஐயா கி.வெ. அவர்களின் செய்தி!

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.