அறப்போர் களம் அழைக்கிறது!
அறப்போர் களம் அழைக்கிறது!
ஓசூர் டாடா மின்னணு (எலக்ட்ரானிக்) தொழிற்சாலை முற்றுகைப் போராட்டம்!
கொண்டு வந்து குவித்துள்ள இந்திக்காரர்களை வெளியேற்று!
தமிழர்களுக்கு வேலை கொடு!
தமிழ்நாடு அரசே!
"மண்ணின் மக்களுக்கு வேலை" எனச் சட்டம் இயற்று!
வெளியாரை வெளியேற்றுவோம்!
தலைமை
தோழர் கோ. மாரிமுத்து
தலைமைச் செயற்குழு, தமிழ்த்தேசியப் பேரியக்கம்
காலம் : 09.12.2022 வெள்ளிக்கிழமை காலை 10 மணி
இடம் : ஓசூர் கெலமங்கலம் - கூத்தனப்பள்ளி டாட்டா மின்னணு தொழிற்சாலை முன்பு
=======================
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
தொடர்புக்கு : 90928 12132, 94439 18095
Leave a Comment