தமிழர் தற்காப்பு அணி உருவாக வேண்டும் - ஐயா பெ மணியரசன் நேர்காணல்
'திருப்பூர் தாக்குதல்; தமிழர் தற்காப்பு அணி உருவாக வேண்டும்' - பெ.மணியரசன்
தமிழர் நலன், தமிழ் மொழி வளர்ச்சி, வாழ்வுரிமை, வடவர் ஆதிக்கம் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு தமிழக இளைஞர்களால் தமிழர் தற்காப்பு அணி ஒன்று உருவாக வேண்டும். அப்போதுதான் தமிழர் தாயகம் காப்பாற்றப்படும்' என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் சிறப்பு பேட்டியளித்துள்ளார்.
Read more at: https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/madurai/maniarasan-about-trippur-issue/tamil-nadu20230130195341549549128 https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/madurai/maniarasan-about-trippur-issue/tamil-nadu20230130195341549549128
Leave a Comment