ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழ்நாடெங்கும் வடமாநில தொழிலாளர்களால் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம்

 கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தமிழ்நாடெங்கும் வடமாநில தொழிலாளர்களால் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து பேரா காமராஜ் அவர்களின் தலைமையில் இன்று (26.2.2023) மாலை 4 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..


இதில், தோழர் தெள்ளியன் (த‌.தே.பே - கோவை) 

தோழர் இராசேசு (த.தே.பே. - கோவை கிளை) 

முன்னிலை வகித்தனர்.


தோழர் திருவள்ளுவன் (த.தே.பே - கோவை கிளை)

முழக்கங்கள் எழுப்பினார்.


 பேரா காமராஜ்‌.

தலைமை உரை வழங்கினார்.


 தோழர் பிரசாத் (செயலாளர் - த.தே.பே அவினாசி கிளை) ,


ஐயா காளியப்பன் (திரைப்பட சங்கங்களின் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் ).

தோழர் கார்த்திகா (மகளீர் பாசறை, நாம் தமிழர்).

ஐயா கோபாலகிருஷ்ணன் (நிறுவனர் - புதிய தலைமுறை மக்கள் கட்சி ).

ஐயா இமயம் சரவணன் (பொது செயலாளர் - தமிழர் முன்னணி)

 கண்டன உரை வழங்கினர் ‌


தோழர் மாரிமுத்து (செயற்குழு உறுப்பினர் - த.தே.பே).

சிறப்புரை வழங்கினார்.


தோழர் திருவள்ளுவன் நன்றி உரை வழங்கினார்.


இதில் நாம் தமிழர், தமிழர் முன்னணி, புதிய தலைமுறை மக்கள் கட்சி, வீரத்தமிழர் முன்னணி, மற்றும் பல அமைப்பு தோழர்கள் பங்கு பெற்றனர்...

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.