திரு.அலெக்சாண்டர் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் - ஐயா பெ. மணியரசன் - குடும்ப நிதி!
காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் ஐயா.திரு.மணியரசன் அவர்கள் திரு.அலெக்சாண்டர் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சென்னையில் இருந்து வந்து இல்லத்திற்கு கூட செல்லாமல் நினைவேந்தல் மற்றும் குடும்ப நிதி வழங்கும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு இரங்கல் உரையாற்றும் போது கண்ணீரை அடக்க முடியாமல் குரல் தழுதழுக்க அலெக்சாண்டரின் நினைவலைகளை மக்களிடம் பகிர்ந்து இல்லத்தினருக்கு ஆறுதல் கூறி நாங்கள் இருக்கின்றோம் நீங்கள் எங்கள் இல்லத்து பிள்ளைகள் என்றும் உங்களுக்கு துணை நிற்போம் என கூறி குடும்ப நிதியை அலெக்சாண்டர் அவர்களின் துணைவியாரிடம் வழங்கி ஆறுதல் கூறினார்கள்.
Leave a Comment