ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தோழர் மு.கருப்பையா அவர்களுக்கு தலைவர் பெ.மணியரசன் , தோழமை இயக்கத்தினர் நேரில் இறுதிவணக்கம்! தோழர் மு.கருப்பையா அவர்களுக்கு தலைவர் பெ.மணியரசன் , தோழமை இயக்கத்தினர் நேரில் அஞ்சலி!


தமிழ்த் தேசியப் பேரியக்க மூத்த தோழர் மதுரை மு.கருப்பையா அவர்கள் மறைவுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்.


தோழர்கள் மீ.த.பாண்டியன் ( தலைவர், தமிழ்த் தேச மக்கள் முன்னணி ), வழக்கறிஞர்கள் பகத்சிங், வின்சென்ட், சிவக்குமார், கதிர் வேல், தோழர் வெற்றிக்குமரன்,  குமரன் ( புரட்சிகர இளைஞர் முன்னணி), பரிதி (தமிழ் தமிழர் இயக்கம்) மெய்யப்பன் (தமிழ்த் தேசிய குடியரசு கட்சி) , முத்துக்குமார் ( தமிழ்ப் புலிகள் கட்சி) இருளாண்டி ( நாம் தமிழர் கட்சி), வெ.ந.கணேசன் ( தமிழர் தேசிய முன்னணி) முருகேசன் ( திராவிடர் விடுதலைக் கழகம்), மற்றும்  தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.


நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டார்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.