தமிழர் தாயக நாள் கொண்டாட்ட நிகழ்வு - குரும்பூர்
தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில்
நவம்பர் 1 - தமிழர் தாயக நாள்! 1956 நவம்பர் 1ஆம் நாள்தான் தமிழர்களின் தாயகமாக - ஒரு மாநிலமாக - தமிழ்நாடு, இந்தியச் சட்டப்படி அமைக்கப்பட்ட நாளில் வடக்குத், தெற்குத் ,எல்லை மீட்பு போராளிகளுக்கு வீரவணக்க நிகழ்வு
இன்று (01.11.2023) மாலை 6மணிக்கு குரும்பூரில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்த் தேசியப் பேரியக்க தோழர்கள் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் மு.தமிழ்மணி வீரவணக்க உரை நிகழ்த்தினார். பேரியக்க தோழர்கள் உச்சிராசா, விடுதலை வேந்தன்,பாலா, மகளிர் ஆயம் சார்பில் தோழர் த.பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
Leave a Comment