ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழ்நாடு நாள் - எல்லை மீட்புப் போராட்ட ஈகியர் வீரவணக்கம்தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் 

நவம்பர் 1 - தமிழர் தாயக நாள்! 1956 நவம்பர் 1ஆம் நாள்தான் தமிழர்களின் தாயகமாக - ஒரு மாநிலமாக - தமிழ்நாடு, இந்தியச் சட்டப்படி அமைக்கப்பட்ட நாளில் வடக்குத், தெற்குத் ,எல்லை மீட்பு    போராளிகளுக்கு வீரவணக்க நிகழ்வு  மற்றும்     நவம்பர் 1 தொடங்கி மாதம் முழுவதும் தமிழர் தாயகப் பரப்புரை!*

இன்று (01.11.2023) மாலை 6மணிக்கு சாமி மலை பெரிய கடை விதியில்  நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்த் தேசியப் பேரியக்க மாவட்டச் செயலாளர் நா.வைகறை  ம.தூயவன் வீரவணக்க உரை நிகழ்த்தினார். தமிழக  உழவர் முன்னணி பறுப்பாளர்  பா.திருஞானம்  பேரியக்க தோழர்கள் உழவர் திரளாக கலந்து கொண்டனர்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.