புலவர் கலியபெருமாள் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா சென்னை
இன்று (06.03.2025) தமிழ்த்தேச மக்கள் கட்சி சார்பில் புலவர் கலியபெருமாள் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா சென்னை, குரோம்பேட்டை, நகராட்சி அலுவலகம் பின் புறம் உள்ள ஏ.எஸ். மண்டபத்தில்
நடைபெற்றது
இந்நிகழ்வில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் பொதுச்செயலாளர் ஐயா கி. வெங்கட்ராமன் கலந்து கொண்டு புலவர் கு. கலியபெருமாள் அவர்கள் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
Leave a Comment