ஆவணப்படம் வெளியீட்டு விழா
பேசா மொழி
தமிழ் மௌனத் திரைப்பட வரலாற்றுப் பதிவு
ஆவணப்படம் வெளியீட்டு விழா
டிராகுலாவின் காதலிகள்
தொலைக்காட்சியும் பெண்களும்
நூல் வெளியீட்டு விழா
இடம்
தேவநேயப் பாவாணர் அரங்கு
அண்ணா சாலை, சென்னை
நாள்: 11-01-2007 வியாழன் மாலை 5.30 மணி
தலைமை
திரு.உதயன்
அமைப்பாளர்,தமிழ்க்கலை இலக்கியப் பேரவை
வரவேற்புரை
திரு.காந்திமதி
விரிவுரையாளர், ஆசான் நினைவு,கலை அறிவியல் கல்லூரி, சென்னை.
ஆவணப்படம் வெளியிடுபவர்
திரு.நாசர்
திரைப்பட நடிகர், இயக்குனர்
படிபெறுபவர்
திரு.ராகவேஸ் அஸ்தானா
ஸ்டார் விஜய் முன்னாள் படைப்பாக்க இயக்குனர்
திரு.திருநாவுக்கரசு
ஆசிரியர்-நிழல்
நூல் வெளியிடுபவர்
திரு.வெங்கட்
படைப்பாக்க இயக்குனர், ராடான் மீடியா
படிபெறுவோர்
ஒவியர் கு.புகழேந்தி
திரு.வெங்கட்ராமன்
இணையாசிரியர், தமிழர் கண்ணோட்டம்
வாழ்த்துரை
திரு.மணிவண்ணன் இயக்குனர்
திரு.வெ.சேகர் இயக்குனர்
திரு.மணா பத்திரிகையாளர்
ஏற்புரை
ம.செந்தமிழன்
ஆவணப்பட இயக்குனர் மற்றும் நூலாசிரியர்
நன்றியுரை
கவிஞர்.கவிபாஸ்கர்
மையக்குழு உறுப்பினர், த.க.இ.பே
தங்களை அன்புடன் அழைக்கும்
செம்மை வெளியீட்டகம்
புதிய எண்:45, வண்டிக்காரன் தெரு,
மேற்கு மாம்பலம், சென்னை -33
தொடர்புக்கு: 044-23710215, 9841274384..
Leave a Comment