ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

யானை விழுங்கிய விளாம் பழங்களாய் மாநிலங்கள் - முனைவர் த.செயராமன்

யானை விழுங்கிய விளாம் பழங்களாய் மாநிலங்கள்
முனைவர் த. செயராமன்

முன்பு எப்போதையும் விட தேசிய இன அடையாளங்கள் மீது கடும் தாக்குதல் நிகழ்ந்து  கொண்டிருக்கிறது. மாநில உரிமைகள் படிப்படியாகப் பறிக்கப்பட்டு வருகின்றன. தேசிய இன உரிமைகளை இந்திய ஒற்றையாட்சி அரசியல் சட்டத்தின் மூலம் முன்னமே பறித்துவிட்ட நிலையில், மாநில அரசுகளின் எஞ்சியிருக்கக் கூடிய உரிமை களையும் ஒட்டு மொத்தமாக ஒழித்துக் கட்ட புதிய உத்திகளை வகுக்கிறது டில்லி வல்லாதிக்க அரசு.

கடந்த ஏப்ரஅ மாதம் 22-24 ஆகிய தேதிகளில் புதுடில்லியில் உள்ளாட்சித் தலைவர்கள் மாநாட்டை மைய பஞ்சாயத்து ரணிச் அமைச்சகம் நடத்தியது. இம்மாநாட்டிற்கு, தமிழகத்திலிருந்து மாவட்ட மற்றும் ஒன்றிய உள்ளாட்சித் தலைவர்களை அனுப்பிவைக்க மறுத்து, அம்மாநாட்டில் பேசப்பட இருக்கும் அணிரஅ அறிக்கையிலுள்ள சிக்கலான பகுதிகள் நீக்கப்பட வேண்டுமென்று தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியிருநதார். அதன்படி சிக்கலுக்குரிய பகுதிகள் நீக்கப்பட்டு விட்டதாக மன்மோகன்சிங் பதில் அனுப்பியிருந்தார்; ஆனாலும் பேரணிஐர்களை அனுப்பி வைப்பதற்கான கால அவகாசம் இல்லாமற் போனமையால் தமிழ் நாட்டிலிருந்து ஊரணிட்சித் தலைவர்கள் அந்த மாநாட்டில் கலந்து கொள்ள முடியவில்லை என்பதை தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரணிஅ‹ல் அறிவித்தார்.


ஏப்ரஅ மாதம் புதுடில்லியில் நடைபெற்ற இந்த அனைத்திந்திய மாநாட்டில் இந்தியா முழுவதிலிருந்தும் மாவட்ட உள்ளாட்சித் தலைவர்கள் மற்றும் ஊரணிட்சி ஒன்றியத் தலைவர்கள் கூடி உள்ளாட்சியை வலுப் படுத்துவது என்பது பற்றிய முன்னமே தயாரிக்கப்பட்டிருந்த அணிரஅ அறிக்கையை விவாதித்து, எடுக்கப்படட முடிவுகளுடன் சேர்த்து அந்த அறிக்கையை பிரதமரிடம் ஒப்படைப்பது என்பது திட்டம்.


இதை உள்ளாட்சியை வலுப்படுத்தும் நோக்கம்தானே என்று எளிதில் ஒதுக்கிவிட முடியாது. படிப்படியாக மாநில அரசுகளை அலங்கணிர அமைப்பாக ஆக்கிவிட்டு மாவட்ட உள்ளாட்சிகள் அணிர டில்லியின் நேரடி ஆட்சியைக் கொண்டுவரும் நாசகணிர அரசியல் திட்டம் ஒரு அணிரஅ  அறிக்கையாகத் தயணிரணிகி இருந்தது.


15 ஆண்டு நிறைவு விழா என்ற பெயரில் புதிய உத்தி புதிய பஞ்சாயத்து ரணிச் முறையைக் கொண்டுவந்த 73ஆவது அரசியல் சட்டத் திருத்தம் செய்யப் பட்டு 15 ஆண்டுகள் ஆவதை யொட்டிய நிகழ்ச்சியாக ஊரக, உள்ளாட்சி, மாவட்ட, ஒன்றியத் தலைவர்கள் மாநாடு புதுடில்லியில் நடைபெற்றது. சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்ற இம்மாநாட்டில் ஒரு முடிவு எடுக்கப்பட்டது. 'உள்ளாட்சித் துறையை வ ல ப் ப டு த் து வ த ற் க õ ன நடைமுறைகள் குறித்து ஓர் அறிக்கையைத் தயாரித்து, அதை புதுடில்லியில் மீண்டும் ஒரு மாநாட்டில் விவாதித்து, அவ்வறிக்கையையும், முடிவுகளையும் பிரதமரிடம் அளிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது. அதன்படியே ஒரு குழு அமைக்கப்பட்டு, மார்ச் 14-15 ஆகிய தேதிகளில் புதுடில்லியில் மீண்டும் விவாதித்து ஓர் அறிக்கையைத் தயாரித்திருந்தார்கள். இந்த அறிக்கையுடன் உள்ளாட்சித் துறைக்கான மைய அமைச்சர் மணிசங்கர் அய்யர், ஒரு கடிதத்தை இணைத்திருந்தார். அந்த அறிக்கையை சிற்றூர் பஞ்சாயத்து முதல் மாவட்ட பஞ்சாயத்து அணிர வைத்து விவாதித்து பரிந்துணிர களுடன் பிரதமர்  மன்மோகன் சிங்கிடம் அளிக்கலாம் என்று கூறியிருந்தார்.


இந்திய அரசியலமைப்பு வலிமையான மைய அரசு, அதிகணிரங்கள் இல்லாத மாநில அரசுகள் என்ற ஓர் ஒற்றையாட்சி முறையையே இந்தியாவுக்கு வழங்கியிருக்கிறது. தொன்றுதொட்டு செயல்பட்டு வரும் உள்ளாட்சி டில்லி அரசுக்கு அன்னியமான ஒன்று. இந்திய அரசியல் சட்டம் மாநிலங்களுக்கு அளித்திருக்கும் அதிகணிரங்களுள் ஒன்றான உள்ளாட்சியை ஓசைப்படாமல் மத்திய அரசின் அதிகணிரப் பட்டியலுக்கு மாற்றிவிடும் நோக்கில் உள்ளாட்சித் தலைவர்களின் கோரிக்கை என்ற பெயரில் பஞ்சாயத்து ரணிச் அமைச்சகம் தயாரித்திருந்தது. இந்த  அணிரஅ அறிக்கையில் 'உள்ளாட்சி அரசாங்கம்' என்ற பொருள் மாநில அரசின் பட்டியலிலிருந்து மையப் பட்டியலுக்கோ (க்ணடிணிண ஃடிண்t) அல்லது பொதுப்பட்டியலுக்கோ (இணிணஞிதணூணூஞுணt ஃடிண்t) மாற்றப்பட வேண்டும்' என்பது அதாவது மாநிலத்திடமிருந்து இந்த அதிகணிரம் பிடுங்கப்பட வேண்டும் என்பது இந்த அணிரஅ அறிக்கையின் முக்கியக் கூறு. இந்தக் கோளாறான  கோரிக்கையை, அதாவது மைய அரசின் கீழ் மாவட்டம்  ணிர‹லான உள்ளாட்சி நிர்வாகத்தை மாற்றக் கோரும் கோரிக்கையை பஞ்சாயத்து தலைவர்கள் பெயரிலேயே அளித்திருக்கிறார்கள். இந்தப் பகுதியைத்தான் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி 'சிக்கலுக்குரிய பகுதி' என்று குறிப்பிட்டு நீக்கப்பட வேண்டும் என்று கடிதம் எழுதியிருந்தார். இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 68 பேரணிஐர்கள் அடங்கிய பட்டியல் தமிழக அரசால் தயாரிக்கப்பட்டு மார்ச் மாதமே புதுடில்லிக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. இந்த அணிரஅ அறிக்கை, உள்ளாட்சியை மேம்படுத்தும் சிறந்த வழிகளாக அதை மாநிலத்திடமிருந்து பிடுங்கிக் கொள்ளுவதும், ஊரணிட்சி அமைப்புகள் தொடர்பான மாநில அரசின் பொறுப்புகளைக் குறைப்பதும்தான் என ஒரு கண்டு பிடிப்பை  நிகழ்த்தியிருந்தது.

கலைஞர் கருணாநிதியின் 'நிரணிகரிப்பு உத்தி' பலனைத் தந்திருக்கிறது. 'மாநில அரசின் அதிகணிர அரம்பிற்குட்பட்ட ஊரணிட்சிகள்' என்ற பொருளை மைய அரசுப்பட்டிலுக்கோ பொதுப் பட்டியலுக்கோ மாற்றவேண்டும் என்ற பரிந்துணிரணிய அணிரஅ அறிக்கையில் சேர்க்க வேண்டாம் என்று பஞ்சாயத்து ரணிச் அமைச்சகத்துக்கு அOஅணிர வழங்கப் பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். (தமிழ்ஓசை, 23 ஏப்ரஅ 2008) மேலும், எதிர்ப்புக்குரிய பிற பரிந்துணிரகணிஐப் பெணிOத்தஅணிர‹ல், அவை மாநாட்டில்  பரிந்துணிரக்கப் பட்டாலும் அவைகளை ஏற்றுக் கொள்வது என்பது தேசிய வளர்ச்சி மன்றம் (Nச்tடிணிணச்டூ ஈஞுதிஞுடூணிணீட்ஞுணt இணிதணஞிடிடூ) போன்ற 'தகுந்த அமைப்பில்' மாநில அரசுகளுடன் கலந்துபேசி இறுதி செய்வதன் அடிப் படையிலேயே முடிவு செய்யப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.

 'உள்ளாட்சி' என்ற பொருளை  பட்டியல் மாற்றவேண்டும் என்ற  பரிந்துணிரணிய 'அணிரஅ  றிக்கையில்' சேர்க்கவேண்டாம் என்று பஞ்சாயத்துரணிச் அமைச்சகத்துக்கு பிரதமர் அறிவுறுத்தியதிலிருந்து,  உண்மையில் அதை உள்ளாட்சித் தலைவர்கள் தயாரித்தார்களா  அல்லது அவர்களுடைய பெயரில்
பஞ்சாயத்து ரணிச் அமைச்சகம் தயாரித்ததா என்பதை எளிதாகப்  புரிந்து கொள்ளலாம். இந்தச் சதிகணிர அணிரஅ அறிக்கையை உருவாக்கிய டில்லி அரசு தனது சர்அணிதிகணிர முகத்தை சனநாயக முகமூடியில் மறைத்துக் கொண்டு வருகின்றது. அதாவது, இதுஅணிர மாநில உரிமைகளை மைய அர€ச பறித்துக் கொண்டது போலன்றி, உள்ளாட்சியை பஞ்சாயத்துத் தலைவர்களே விரும்பி 
தட்டில் வைத்து டில்லியை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டுவதாகக் காட்டப்பட்டது. மேலிருந்து டில்லி பிரித்தெடுப்பது என்ற நடைமுறைக்கு மாறாக, உள்ளாட்சி நிர்வாகத்தை மையப்பட்டியலில் சேர்த்துக் கொள்ள கோரிக்கை கீழிருந்து வருவதாகக் காட்டப்பட்டது. முழுமையான ஒற்றையாட்சி நோக்கி 1950இல் செயல்பாட்டுக்கு வந்த இந்திய அரசியலமைப்பு முன்னமே ஓர் ஒற்றையாட்சி அமைப்புதான்.  கூட்டாட்சி (ஊஞுஞீஞுணூச்tடிணிண) என்ற சொல்கூட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லை. மாநிலங்கள் இருந்தாலும் கூட்டாட்சிக்குரிய இலக்கணப் படி அதிகணிரங்கள்  பங்கிட்டு அளிக்கப்படவில்லை. அதனால்தான் அரசியல் அறிவியலாளர் ஓ.இ.வியர், "இந்திய ஒன்றியம் குறைவான ஒற்றை யாட்சிப் பண்புகளுடைய கூட்டாட்சி நாடு என்று கூறுவதை விட குறைவானக் கூட்டாட்சிப் பண்புகளுடைய ஓர் ஒற்றையாட்சி  நாடு என்று கூறலாம்." (ஐணஞீடிச்ண க்ணடிணிண
டிண் ச் க்ணடிtச்ணூதூ ண்tச்tஞு தீடிtட ண்தஞண்டிஞீடிச்ணூதூ ஞூஞுஞீஞுணூச்டூ ஞூஞுச்tதணூஞு ணூச்tடஞுணூ tடச்ண ச் ஞூஞுஞீஞுணூச்டூ ண்tச்tஞு தீடிtட ண்தஞண்டிஞீடிச்ணூதூ தணடிtச்ணூதூ  ஞூஞுச்tதணூஞுண்) என்றார்.

அதிகணிரப் பங்கீட்டில் மைய அரசுப் பட்டியலில் 97 அதிகணிரங்கள், மாநிலப் பட்டியலில் 66 (உண்மையில் 14) பொதுப் பட்டியலில் 47 (உண்மையில் 52) எஞ்சிய அதிகணிரங்கள் (கீஞுண்டிஞீதச்ணூதூ ணீணிதீஞுணூண்) அனைத்தும் மைய அரசுக்கே  சொந்தம். நடைமுறையில் மாநில உரிமைகள் மேலும்  மொட்டை யடிக்கப்பட்டிருக்கின்றன. மாநிலப் பட்டியலில் உள்ள அதிகணிரங்களில் கூட மாநில அரசுக்ளுக்கு முஉஅதிகணிரம் இல்லை. 'நாட்டு நலன் கருதி' மாநிலப் பட்டியலை மத்திய  அரசு தானே எடுத்துக் கொள்ள முடியும். அரசியல் சட்டப்பிரிவு 249இன்படி மாநிலங்கள் அவையில், 
மொத்த உறுப்பினர்கள், மூன்றில் இரண்டு பகுதியினர் வாக்களித்து ஒரு தீர்மானத்தை  நிறைவேற்றினால், நாட்டின் நலன் கருதி, மாநிலப் பட்டியலில் உள்ள எந்த பொருளைப் பற்றியும் நாடாளுமன்றம் சட்டம் இயற்றலாம். இதனால்தான் அசோக் சந்தா "மாநில அதிகணிரத்துக்கு இத்தகைய அவமதிப்பு வேறு எந்த கூட்டாட்சியிலும் கிடையாது. 1935ஆம் ஆண்டு சட்டத்திலும் கூட  இல்லை" என்றார். (கூடஞுணூஞு டிண் ணணி ண்தஞிட ஞூஞுஞீஞுணூச்டூ ஞிணிணண்tடிtதtடிணிண. Nணிt  ஞுதிஞுண டிண 1935 அஞிt....' - அண்டணிடு இடச்ணஞீச், ஊஞுஞீஞுணூச்tடிணிண டிண ஐணஞீடிச். அ ண்tதஞீதூ ணிஞூ க்ணடிணிண-குtச்tஞு கீஞுடூச்tடிணிணண், ஃணிணஞீணிண, 1965, ணீ 90) 'கல்வி' என்ற அதிகணிரம் மாநிலங்கள் பட்டியலிருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. மாநிலங்கள் விற்பனை வரியைத் தாங்களே நிர்ணயிக்க முடியாதபடி 'வாட்' வரிவிதிப்பு தடுத்துவிட்டது. மாநில உரிமைகளை மொட்டை அடிப்பதற்கென்றே 2007இல் பூஞ்சி ஆணையம் அமைக்கப்பட்டது. 2007 ஏப்ரஅ 27ஆம் தேதி, முன்னாள் தலைமை நீதிபதி எம்.எம்.பூஞ்சி (M.M.கதணஞிடடி) தலைமையில் மத்திய-மாநில உறவு குறித்து ஆரணிய டில்லி அரசு அமைத்த இந்த ஆணையம், இரண்டு ஆண்டுகளில் தனது அறிக்கையை அளிக்கும். பூஞ்சி அணையத்தின் ஆய்வுப் பொருளில் (கூஞுணூட்ண் ணிஞூ கீஞுஞூஞுணூஞுணஞிஞு), 'குறிப்பிட்ட காலத்திற்குள் பஞ்சாயத்து ரணிச் நிறுவனங்களுக்கு தன்னாட்சி அதிகணிரங்களைப் பங்கிட்டு அளிப்பது தொடர்பாக மத்திய-மாநில அரசுகளின் பங்களிப்பு, பொறுப்பு, எல்லை அரம்பு; மாவட்ட அளவில் சுதந்திரமாகத் திட்டமிடல் மற்றும் அரஅ-செலவு திட்டமிடல் ஆகியவற்றில் மத்திய-மாநில அரசுகளின் பங்களிப்பு, பொறுப்பு, அதிகணிர எல்லை ஆகியவற்றை அணிரயறுப்பது-' என்பவை உள்ளடங்கியுள்ளன. இந்த ஆய்வுப் பொருள்களாகச் சேர்க்கப்பட்டவை மாநில அதிகணிரத்திOகு உட்பட்டவை என்பதை நினைவு கொள்ள வேண்டும். பூஞ்சி ஆணைய ஆய்வுப் பொருளில் உள்ள பஞ்சாயத்து ரணிச் பற்றித்தான் புதுடில்லி மாநாட்டில் அணிரஅ அறிக்கை மூலமாகவும் சிந்திக்கப்பட்டது என்பதை நினைவுகொள்ள வேண்டும்.


பட்டிதொட்டிகளிலெல்லாம் உள்ள ஊரணிட்சி நிர்வாகத்தை மைய அரசின் பட்டியலுக்குக் கொண்டு  வருவது பலத்த எதிர்ப்பை உருவாக்க வல்லது. அதை சாமார்த்தியமாக நிறைவேற்றிக்  கொள்வதற்காகவே, உள்ளாட்சித் தலைவர்கள்  தாங்களே விரும்பி தங்கள் நிர்வாகத் தளங்களை  மாநிலங்களிடமிருந்து விடுவித்து, மையப்பட்டியலிலோ அல்லது பொதுப்பட்டியலிலோ சேர்க்கும்படி
கோரிக்கை விடுவதாக ஓர் ஏற்பாடு செய்தார்கள். அணிரஅ அறிக்கையின் நோக்கம் மைய அரசு-மாநில அரசு என்ற இரண்ணிடத் தஅர, மூன்றாவது அதிகணிர மையமாக உள்ளாட்சி அமைப்பை  உருவாக்குவது; மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலிருந்து  விடுவிப்பது. நிதி ஆதணிரங்களைப் பெணிOத்தஅணிர மாநில அரணிச எதிர்பார்க்காத நிலையை உருவாக்குவதன் மூலம், மாநில
அரசின்பால் உள்ள கடப்பாட்டு உணர்வைக் கட்டுப்படுத்துவது. மைய அரசுக்கு 'விசுவாசமான'- உள்ளாட்சியில் பதவி வகிக்கும் மக்களோடு தொடர்புடைய ஒரு புதிய வகுப்பை உருவாக்குவது என்பதே நோக்கம். மொழிவழி மாநிலங்களில் ஒவ்வொரு தேசிய இனமும் டில்லி வல்லாதிக்கத்தை எதிர்த்து கச்சை கட்டிக் கொண்டிருக்கும் நிலையில், தேசிய இனஉரிமைக்குரணிலப் லவீனப்படுத்தும் நோக்கில், டில்லி ரசுக்கு நன்றி பணிரணிட்டும் ஒரு புதிய ரிஅக்ணிர உருவாக்குவது. இத்தகைய உத்திகளைக் க்கொள்ளக் கணிரணங்கள் ருக்கின்றன.


1967இல் காங்கிரடி ட்சி ஆட்சி பீடத்திலிருந்து பல நிலங்களில் தூக்கியெறிப்பட்டது. தன் பிறகு அம்மாநிலங்களில் ட்சிக் கட்டிலைக் காங்கிரடி ருங்கவே முடியவில்லை. தமிழகம் ன்று சில மாநிலங்களில் 1967இல் ளியேற்றப்பட்ட காங்கிரடி அட்டணிரக்' கட்சிகளுக்குத் தொங்குதையாக வாழ்ந்து
கொண்டிருக்கிறது. தற்கிடையில் விரிந்து பரந்து கிடந்த காங்கிரஸ்', பா.ஜ.க. (முன்பு ஜனசங்கம்) போன்ற தேசியக்கட்சிகள் இன்று நடைமுறையில் அட்டணிரக் கட்சிகளாக சுருங்கி யிருக்கின்றன. அந்தந்த மாநிலங்களில் அந்தந்த தேசிய இனமொழி- இன உரிமைபேசும் கட்சிகளே வேரூன்றி
வருகின்றன. மாநிலங்களில் ஆட்சி யுரிமையை இழந்த காங்கிரடி, டில்லியிலும் அட்டணிரக் கட்சிகள் ஆதரஅண்O ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. 1967இல் தொடங்கிய காங்கிரசின் சோகம் இண்Oஅணிர தொடர்கிறது. ஊரணிட்சிகளை மையப் பட்டியலுக்குக் கொண்டு வந்து,
டில்லியின் நேரடி ஆட்சியில், வெள்ளமென நிதியைப் பாய்ச்சி பணப்புழக்கத்தில் உள்ளாட்சித் தலைவர்களைத் திக்குமுக்காடச் செய்து, இந்திய தேசியக் கட்சியில் இருப்பதன் செழிப்பையும், வாரிச் சுருட்ட வந்து குவியும் வாய்ப்பு
களையும் புரிய வைத்து, மீண்டும்  தன்னை வளர்த்துக் கொள்ள காங்கிரடி திட்டமிடுகிறது. வல்லாதிக்க ஆதரஅ நோக்கி உள்ளாட்சித் தலைவர்களை
ஈர்ப்பது உள்ளாட்சித் தலைவர்கள் தமிழகப் பஞ்சாயத்துகளுக்குக்
கிடைக்கும் நிதியையும், கணிணிரக் கணிஅ போன்ற மைய அரசின் நேரடி
நிர்வாகத்திற்குக் கிடைக்கும் நிதியையும் ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். உள்ளாட்சிக்கு அதிக நிதி என்பது பொதுவசதிகளைப் பெருக்க பெருவாய்ப்பு என்ற நோக்கிலும், தாங்கள் பணத்தில் புரஐ அரிய வாய்ப்பு என்னும்
கோணத்திலும் உள்ளாட்சித் தலைவர்கள் ஈர்ப்புக்கு உள்ளாகிறார்கள்.
இந்திய தேசிய கட்சிகள் மட்டுமின்றி திரணிஅடக் கட்சிகளைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர்களும் கூட மைய அரசுக்குச் சார்பான உளநிலையைப் பெற்றிருக்கிறார்கள்.


இந்தியத் துணைக்கண்டத்தில் 'மாநிலம்' என்பது தங்கள் தாயகம் என்பதும், மாநில அரசு என்பது மொழியின மக்கள் தேர்ந்தெடுத்துக் கொண்ட தங்கள் அரசு என்பதும், பொன்னுலகுக் கனவில் மிதக்கும் உள்ளாட்சித் தலைவர்களுக்கு மறந்து போகிறது. இதற்குக் கணிரணம், தமிழகத்தில் திரணிஅடக் கட்சிகள் தங்கள் உள்ளூர்த் தலைவர்களை இனஅடையாள அரசியலில் பயிற்றுவிக்காமையே ஆகும். ஊரணிட்சிகளுக்கு அதிக நிதி என்ற ஒற்றைச் சொல் எலிப் பொறியில் வைக்கப்பட்ட தேங்காய்க் கீற்றைப் போல அரசியல் அறிவியல் அறியாத தலைவர்களை ஈர்க்கிறது. அறிவாளர்களின் தடுமாற்றம்
தடுமாற்றம் உள்ளாட்சித் தலைவர்களுக்கு மட்டும்தான் என்று கருதக்கூடாது. மக்களுக்கு உண்மையை உடைத்துக்கூறி, மைய அரசின் வல்லாதிக்க நோக்கை
உரித்துக் காட்டவேண்டிய அறிவாளர் களிடமும் தடுமாற்றம் காணப் படுகிறது.
காந்திகிரணிம கிரணிமியப் பல்கலைக்கழகம், ரணிச்அ காந்தி பஞ்சாயத்து ரணிச் ஆரணிய்ச்சி இருக்கை மற்றும் முன்னேற்ற நிர்வாகவியல் துறைத் தலைவர் க.பஇக்த்துணிர‹ன் கருத்துகளில் இந்த தடுமாற்றத்தைக் காண முடிகிறது. அஅரது கட்டுணிர (க.பஇக்த்துணிர, 'உள்ளாட்சிக்கு எப்போது தன்னாட்சி', தமிழோசை, 4 மே 2008இ பக்.6) உண்மை நிலையை வெளிப்படுத்துவதற்குப் பதிலாக, வகிக்கும் பதவிக்கு அஅரது  கடப்பாட்டையே காட்டுகிறது.
மார்ச் 2008-இல் புதுடில்லியில் உள்ளாட்சித் தலைவர்கள் கூடி 
உருவாக்கியதாகக் கூறப்பட்ட அணிரஅ அறிக்கை அமைச்சகம் தயாரித்தது
அல்ல, அது உள்ளாட்சித் தலைவர்  களின் வேண்டுகோள் என்று
அக்கட்டுணிர குறிப்பிடுகிறது. மேலும் பல கோளாறான கருத்துகள்
அக்கட்டுணிர‹ல் காணப்படுகின்றன. "பஞ்சாயத்தை இந்த அரசியல்
சட்டத்தில் எந்தப் பட்டியலில் வைக்க வேண்டும் என்பதைப் பத்தாண்டு
காலமாக வல்லுநர்கள் கருத்துக்கூறி வருகிறார்கள்" என்று கூறுவதன் மூலம், மாநிலப் பட்டியலிலிருந்து உள்ளாட்சியை நீக்கி மைய அரசிடம் ஒப்படைக்க
வேண்டும் என்ற கட்டுணிரயாளரின் நிலைப்பாடு அதில் தெளிவாகிறது.


"உள்ளாட்சி எந்தப் பட்டியலில் வைக்கப்பட வேண்டும் என்பது பற்றிய விவாதம் நீண்ட நாட்களாகவே நடந்து வருகிறது. பல ஊரணிட்சி வல்லுநர்கள், ஒருசில
ஆண்டுகளாகப் பதினொன்றாவது மற்றும் பண்க்ரண்டணிஅது அட்டவணையையும் இணைத்து நடுவண் பட்டியல், மாநிலப்பட்டியல் 
பொதுப்பட்டியல் போல் உள்ளாட்சிப் பட்டியல் ஒன்றைக் ணிகணிண்டுஅர
வேண்டும் என்ற கருத்தையும் வலியுறுத்திப் பேசி வருகின்றனர்"  (க.பஇக்துணிர, 'உள்ளாட்சிக்கு எப்போது தன்னாட்சி' தமிழோசை, 4 மே 2008. பக்.6) உள்ளாட்சி மைய அரசுப் பட்டியலில் (க்ணடிணிண ஃடிண்t) ஏன் வைக்கப்பட வேண்டும்? அது இந்தியா போன்ற பல்தேசிய இன கூட்டாட்சி நாட்டில் எப்படிப்
பொருந்திவரும் எனக் கேள்வி எழுப்ப வேண்டிய அறிவாளர்கள்
மாநிலப்பட்டியலிலிருந்து களவாடப் படுவதற்கு உடந்தையாக இருக்கிறார்கள். கிரணிம பஞ்சாயத்துக்கான அதிகணிரம் 243ஜி (11ஆம்அட்டவணை), நகர
உள்ளாட்சி நிர்வாகத்துக்கான அதிகணிரம் 243 எச் (12ஆம் அட்டவணை) இந்திய அரசியல் சட்டத்தில் தனியே தரப்பட்டுள்ளன. இவற்றைப் பின்பற்றி உள்ளாட்சி
அமைப்புகள் செயல்படலாம். ஆனால், இந்த அட்டவணைகளை இணைத்து மூன்றாவது அதிகணிர மையமாக உள்ளாட்சியை உருவாக்க வேண்டிய தேவை என்ன? கூட்டாட்சியில் மைய-மாநில அரசுகள் மட்டுமின்றி மூன்றாவது
அதிகணிர மையமாகப் பஞ்சாயத்துகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்து
கூட்டாட்சி முறைமைக்கே அ€ரணிதமானது. "கூட்டாட்சி என்றால் நடுவண்-
மாநில அரசகளின் உறவு முறைகள் மட்டும்தான் என்று எண்ணுவது பழைமை வாதம். மூன்றாவது அரசாங்கமாக உள்ளாட்சி உருவானபின் நடுவண்- மாநில
உறவுகள் போல் மாநில- உள்ளாட்சி உறவும் மிக முக்கியமான ஒன்றாகும்.
எப்படி அரசியல் சட்டத்தில் 356 பிரிவு நீக்கப்பட வேண்டும் என்று மாநிலத்தின் சார்பாகக் கோருகிறோமோ அதேபோல் தமிழக உள்ளாட்சிச் சட்டத்தில் உள்ள
205ஆவது பிரிவை நீக்க உள்ளாட்சித் தலைவர்கள் கோருவதை தவறு என்று
நாம் கூற முடியாது" (மேலது) இந்தியத் துணைக்கண்டம் இன்று ஒரு நாடாக மாறியிருக்கிறது. இதில் பலதேசிய இனங்களின் தாயகங்கள் சுதந்திர நாடாக மலரணிமல், மாநிலங்களாக முடக்கப்பட்டுக் கிடக்கின்றன. இதில் டில்லி
வல்லாதிக்க மைய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் ஏற்படும் முரண்பாடுகள், வெறும் நிர்வாக எந்திரக் கோளாறுகள் அல்ல. ஒரு தேசிய இனத்தின் உரிமை பற்றி மாநில அரசு பேசும்போது அது மைய-மாநில முரண்பாடுகளாக
வெளிப்படுகிறது. ஒரு மொழியினத்துக்கான மாநில அரசு வகிக்கும் பணித்திரமும், உள்ளாட்சி நிர்வாகம் வகிக்கும் பணித்திரமும் இணையானவை அல்ல. மாநில அரசகளை நேர்மையற்ற முறையில் காவு வாங்க டில்லி அரசு 
பயன்படுத்தும் இந்திய அரசியல் சட்டக்கூறு 356; ஊரணிட்சித் தலைவர் மீது ஒழுங்குமுறை நடவடிக்கை எடுத்து மக்களாட்சி முறைப்படி  வாக்கெடுப்பு நடத்தி நீக்க உதவும் தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் 1994 இன் 205ஆம் பிரிவும் அரசியல் சட்டக்கூறு 356இம் சமமானவை அல்ல. தொன்றுதொட்டு வரும்
ஊரணிட்சியை டில்லியிடம் ஏன் ஒப்படைக்க வேண்டும்? தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுமையுமே ஊரணிட்சி முறை பழங்காலம் முதலே சிறப்பாகச்
செயல்பட்டு வந்திருக்கிறது. "எட்டுவகை நுதலிய அவையத்தாலும்" என்று
தொல்காப்பியம் கூறுகிறது. அதன்பின், பல்லவர் காலத்திலேயே, கிரணிம சபைகள் நீதி வழங்குதல், ஏரி குளம் முதலியவற்றையும் தோட்டங்களையும் பெருவழி களையும், அறநிலையங்களையும் கண்காணித்தல், அரசிறை வசூல்
ஆகியவற்றைக் கவனித்தன. சோழர்கள் ஆட்சிக்காலத்தில் கி.பி.919 மற்றும் 921 ஆகிய ஆண்டுகளில் அணிரயப்பெற்ற செங்கற்பட்டு மாவட்டத்தில் உத்தர€மரூரில் வெட்டி வைக்கப்பட்ட  இரு கல்வெட்டுகள் (அணூஞிடச்ஞிணிடூணிஞ்டிஞிச்டூ குதணூதிஞுதூ ணிஞூ ஐணஞீடிச், 1904-05, ணீ.131) கிரணிம சபையணிரணிஅ தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்கள் (வாரியங்கள்), உறுப்பினர் தகுதி, அவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை, அக்குழுக்களின் அமைப்பு ஆகியவற்றைத் தெரிவிக்கின்றன. தற்காலத்திலும் கூட உள்ளாட்சி
தன்னாட்சி அமைப்பாக மாறினாலும் அது மாநில அதிகணிர எல்லைக்குள் 
இயங்க முடியும். தொன்றுதொட்டு நடந்து வரும் உள்ளாட்சி ஓரின மக்கள் தாயக அதிகணிர எல்லைக்குள் செயல்படுவதே பொருத்தமானது. மைய-மாநில உறவுகள் மட்டுமே கூட்டாட்சியில் பேசப்படுவது பழமை வாதமா? மைய அரசு- மாநிலங்கள்-  உள்ளாட்சி இவற்றில் உள்ளாட்சிக்கும் கூட்டாட்சி கோட்ட்டுக்கும்  தொடர்பில்லை. ஒற்றையாட்சியிலும் உள்ளாட்சி அமைப்புகள் உண்டு. கூட்டாட்சி என்பது மைய-மாநில ஒப்பந்தத்தால் விளைவது. பல நாடுகள் ஒன்று சேர்ந்து புது நாட்டினை அமைக்கும் முறையே கூட்டாட்சியாகும். கூட்டாட்சி என்ற பொருளுடைய ஆங்கிலச் சொல் 'ஊஞுஞீஞுணூச்tடிணிண'. இது இலத்தீன்
மொழியில் ஃபோடஸ் (ஊணிஞுஞீதண்) என்ற சொல்லிலிருந்து பிறந்தது. இதற்கு
'உடன்பாடு' என்று பொருள். அதுஅணிரத் தனித்தனியாக இருந்த அரசுகள் தாம் தனியாக இருந்தால் அந்நியப் படையெடுப்பைத் தடுக்கும் வலிமையற்று இருப்பதாக நினைத்தாலோ, அல்லது வேறு பொருஐணிதணிர நலன் கருதியோ
விரும்பி ஒருங்கிணைந்து ஒரு கூட்டாட்சியை ஏற்படுத்துகின்றன.


இந்த இணைவு இணைய விரும்புகிற நாடுகளுக்கும், அந்த இணைப்பினால்
உருவாக்கப்படும் மைய அரசுக்கும் இடையே ஏற்படும் ஓர் உடன்பாடு
ஆகும். இதுஅணிரத் தனித்தனியே இயங்கிவந்த இறைமையுள்ள
நாடுகள் இந்த கூட்டாட்சியை உருவாக்குகின்றன. ஒரு கூட்டாட்சி என்றாலே
அதில் பங்காளிகள் மைய அரசும், மாநில அரசும்தான். கூட்டாட்சிக் கோட்பாட்டுக்கும் உள்ளாட்சிக்கும் தொடர்பே இல்லை. கூட்டாட்சி இறைமையைப் பங்கிட்டுக் கொள்வது. உள்ளாட்சி என்பதோ வாழ்விடச் சாதனங்களைக் காப்பது, பெருக்குவது, வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவது என்பன போன்றவற்றை மட்டுமே நிறைவு செய்யும். உள்ளாட்சி நிர்வாகம்
முக்கியமானதாக இருக்கலாம். ஆனால் அது மூன்றாவது அரசாங்கம் அல்ல. ஓர் 'அரசு' என்பதற்கான இலக்கணம் எந்த அறிவியல் அளவுகோல் படியும் உள்ளாட்சிக்குப் பொருந்தி அரணிது. ஆகவே, "கூட்டாட்சி என்பது
நடுவண்- மாநில அரசுகளின் உறவு முறைகள் மட்டும்தான் என்று எண்ணுவது பழைமைவாதம்" என்று கருதுவது பிழையானது. கூட்டாட்சிக்குப் புதுமை இலக்கணம் ஏதும் இல்லை. கூட்டாட்சிக் கோட்பாட்டுடன் உள்ளாட்சியைத்
தொடர்புபடுத்துவது மாநிலங்களின் அதிகணிரங்களைப் பிடுங்கி உள்ளாட்சி
யிடம் ஒப்படைத்துவிட்டு, மாநில அரசுகளை அலங்கணிர இருப்புகளாக 
மாற்றி இந்தியாவை முழுமையான ஒற்றாட்சியாக மாற்றுவதற்காகத்தான்.
மாநிலங்களை மேலும் பலவீனப் படுத்த முயற்சிக்கும் மைய அரசுக்கு 
அறிவாளர்கள் கடந்த பத்து ஆண்டு களாகவே உடன்பட்டு வருகிறார்கள்.


அரசியல் சட்டம் 356ஆவது பிரிவும், தமிழ்நாடு உள்ளாட்சிச் சட்டம்-205ஆவது பிரிவும் சமமா? க.பஇக்த்துணிர தம் கட்டுணிர‹ல் இப்படிக் கூறுகிறார்@
"எப்படி அரசியல் சட்டத்தில் 356ஆவது பிரிவு நீக்கப்பட வேண்டும் என்று மாநிலத்தின் சார்பாகக் கோருகிறோமோ அதேபோல் தமிழக உள்ளாட்சிச்
சட்டத்தில் உள்ள 205ஆவது பிரிவை நீக்க உள்ளாட்சித் தலைவர்கள் தங்கள் 
அதிகணிரங்களைப் பெற்றிட அணிரஅ அறிக்கையில் கருத்து சொன்னால் அதனைத் தவறு என்று நாம் சொல்லக்  கூடாது"  இந்த ஒப்புமை சரியான
பார்வையா? இந்திய அரசியல் சட்டக் கூறு 356 தமிழ்நாடு உள்ளாட்சி சட்டம் -1994 இன் 205ஆவது கூறு ஆகிய இரண்டும் சமமாகுமா? தமிழ்நாடு உள்ளாட்சிச்
சட்டம்-1994இல் 205ஆவது பிரிவு தவறுசெய்யும் உள்ளாட்சித் தலைவர்களை விதிமுறைகளின்படி நீக்கம் செய்யும் முறை பற்றிக் கூறுகிறது. மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரஅ இருந்தால் அவ்வாறு பதவிநீக்கம் செய்யலாம். ஊரணிட்சித் தலைவர் மீதான குற்றச்சாட்டு இரண்டு உறுப்பினர்
களால் ஆய்வாளரிடம் (கூடஞு டிணண்ணீஞுஞிtணிணூ) அளிக்கப்பட வேண்டும்.
உள்ளாட்சிச் சட்டத்தின் விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால், உள்ளாட்சித் தலைவர் தமது அதிகணிரத்ணிதத் தவறாகப் பயன்படுத்தியிருந்தால், செய்ய வேண்டிய கடமையைச் செய்யாமல் இருந்தாலோ அல்லது செய்யக் கூடாதவற்றைச் செய்திருந்தாலோ குறிப்பிட்ட தேதிக்குள் விளக்கம்  அளிக்குமாறு அவரிடம் ஆய்வாளர் கேட்பார்.  விளக்கம் மனநிறைவளித்தால்
மேல்நடவடிக்கை இரணிது. இல்லா விடில், குற்றச்சாட்டு வட்டாட்சியர்
வசம் அளிக்கப்படும். வட்டாட்சியர் கூட்டும் கூட்டத்திற்கு ஏழு நாட்கள் முன்னதாக, உள்ளாட்சித் தலைவருக்கும் உறுப்பினர்களுக்கும் அறிக்கையின் நகல் அளிக்கப்படும். இதன்பிறகு கூட்டப்படும் கூட்டத்தில் விவாதம் இன்றி வாக்கெடுப்பு நடத்தப்படும், இது ஆவணமாக குறிப்பேட்டில் எழுதப்படும்.
வாக்கொடுப்பின்படி, ஆய்வாளர் ஊரணிட்சித் தலைஅணிர நீக்குவார் அல்லது நடவடிக்கையைக் கைவிடுவார். இந்த 205ஆவது பிரிவு உள்ளாட்சித் தலைவர்களை ஒழுங்கு படுத்துகிறது, நடவடிக்கைக்கு உட்படுத்துகிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில அரசுகளை முறையான கணிரணம் இல்லாமலேயே சகட்டுமேனிக்கு ஆட்சிக்கலைப்பு செய்ய அதிகணிரமளிக்கும் டில்லி வல்லாதிக்க அரசின் கொடுவாளான அரசியல் சட்டத்தின் 356ஆவது
பிரிவுடன் ஊரணிட்சி சட்டப்பிரிவு 205ஐ ஒப்பிடுவது பொருந்துமா? வேறு கட்சிகளின் அரசு என்ற ஒ€ர கணிரணத்திOகணிக இந்தியாவில் பலமுறை ஆட்சிக் கலைப்பு நடந்துள்ளது. அரசியல் சட்டம் -356ஆவது பிரிவை நீக்குவது மாநில உரிமைகளுக்கும் பல்வேறு தேசிய இனமக்களின் உரிமைகளுக்கும்
பாதுகாப்பு. ஊரணிட்சிச் சட்டப்பிரிவு -205ஐ நீக்குவது ஊழலுக்குப் பாதுகாப்பு. ஒருவேளை 205இல் திருத்தம் வேண்டுமென்றாலும் அது மாநில அதிகணிரத்ணிதப் பறிப்பதாக அமையக் கூடாது. மேலும் உள்ளாட்சிகளை ஜனநாயகப்படுத்தும் திசையில் இருக்க வேண்டும். அறிவாளர்கள் அறிந்தே முறையற்ற கருத்துகளை முன்வைக்கிறார்கள். ஆட்சியாளர்களும் ஆதிக்க
வாதிகளும் தங்கள் தேவைகளை அறிவாளர்கள் மூலம் நிறைவேற்றிக் 
கொள்வதை, அறிவாளர்கள் அனுமதிக்கக் கூடாது. மாநிலங்கள் பெற்றிருக்கும்
உள்ளாட்சி அதிகணிரம் இந்திய அரசியல் சட்டக்கூறு-40 ஊரணிட்சிகளை உருவாக்கி, அவற்றுக்கு அதிகணிரமளிக்கும் பொறுப்பை மாநிலங்களுக்கு
வழங்குகிறது. புதிய பஞ்சாயத்து ரணிச் முறையைப் புகுத்திய 73ஆவது 
அரசியல் சட்டத்திருத்தத்தின்படி (1992) உள்ளாட்சிகள் என்பவை மாநில சட்டமன்றங்கள் அளிக்கும் அதிகணிரங்களைப் பயன்படுத்தி அளிக்கப்பட்ட பணிகளை நிறைவேற்ற உருவாக்கப்படுகின்றன. இவ்வாறு அரசியல் சட்டமும்,
அரசியல் சட்டத் திருத்தமும் உள்ளாட்சி என்பது மாநில அரசின் உருவாக்கம்தான் எனத் தெளிவாகக் கூறும்போது, அதை மாநில அரசுக்குச்
சமமாக நிறுத்துவானேன்? அல்லது உள்ளூர் பஞ்சாயத்தை டில்லியில்
நேரடிப் பார்வையில் கொண்டு வைக்க வேண்டியதன் தேவைதான் என்ன?

உள்ளூர் தலைவர்களுக்குப்பொன்னுலகு ஆசை காட்டுகிறார்கள். உள்ளாட்சித் தலைவர்களும் மாநில அரசுகளை உதறிவிட்டு டில்லி நாட்டாமையோடு மணமுடிக்க சுயம்அரத்துக்கு மனுப் போடுகிறார்கள். கையில் காசு 
கிடைக்குமென்றால் யாருக்கும் அடிமையாக இருப்பதில் ஆட்சேபமில்லை நம்மவர்களுக்கு. உள்ளாட்சிகளை டில்லியின் நேரடிப் பார்வையில் ணிகணிண்டுஅர விரும்புவதற்கு மற்றுமொரு உள்நோக்கம் உண்டு. அப்படி உள்ளூர் பஞ்சாயத்துகள் டில்லியின் கீழ்வரும் போது, உள்ளூர் குளம் குட்டைகளும் ரிலையன்ஸ் நிறுவனப் பரணிமரிப்பின் கீழ் அர வாய்ப்பு ஏற்படும். உள்ளூர் குட்டையில் இறங்க டில்லிகணிரஙுக்குக் காசு அழுவதில் உள்ள சுகமே அலாதி. பிரச்சினையும் தமிழக மக்களும் மைய அரசின் பஞ்சாயத்து ரணிச்
அணிரஅ அறிக்கையில் 'சிக்கலான' பகுதிகளை நீக்கும்படி பிரதமர் 
கூறிவிட்டார். இது தமிழக முதல்வரின் புறக்கணிப்பு உத்திக்குக் கிடைத்த
வெற்றி. ஆனால் பிரச்சினை தீரஅஅணில; ஒத்திப்போடப்பட்டிருக்கிறது. பிற மாநிலத்து உள்ளாட்சித் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றுப் பேசியிருக்கிறார்கள். மாநில அரசுகளின் பொறுப்புகளைக் குறைப்பது, அதை
தேசிய வளர்ச்சி மன்றத்தில் (Nச்tடிணிணச்டூ ஈஞுதிஞுடூணிணீட்ஞுணt இணிதணஞிடிடூ) வைத்துப் பேசுவது போன்ற திட்டங்கள்  நீடிக்கின்றன. மைய-மாநில உறவு குறித்து ஆய்வு செய்யும் பூஞ்சி ஆணையம் மாநில உரிமைகளை மொட்டையடிப்பதற்கு ஆதரஅணிக 2009இல் தனது ஆய்வறிக்கையை வழங்கும். அதன் பிறகு மாநில  உரிமைகளைப் பறித்தெடுக்கும் வேகம் அதிகரிக்கும். அலைகடல் ஓயலாம், மொழி-இன  உரிமைகளையும் அடையாளங்களையும் ஒழிக்க டில்லி பார்ப்பன-பனியா வல்லாதிக்க அரசின் முயற்சிகள் ஓயவே ஓயாது. இதுஅணிர டில்லி மேற்கொண்ட முயற்சிகளைவிட இப்போது தயாரிக்கப்பட்ட அணிரஅ அறிக்கை
மிக நுட்பமானதும் கூர்மையானதும், ஜனநாயக முகமூடி அணிந்து கொண்டதுமான துணிச்சலான  தாக்குதல் ஆகும். அதன் பேரஉஅப் பரிமாணத்தை உள்ளாட்சித் தலைவர்கள் உணர€அ இல்லை. தமிழக மக்களும் தலைவர் களும் உண்மையை உணர வேண்டும். தமிழக முதல்வர் கலைஞர்,
புதுடில்லியில் நடைபெற்ற உள்ளாட்சித் தலைவர்கள்  மாநாட்டிற்குப் பேரணிஐர்களை அனுப்பாமல் இருந்ததே பிரச்சினைக்குத் தீர்வாகிவிடாது. அது
பிரச்சினையை ஒத்திவைத்திருக்கிறது. இன்று நிலவும் அணிர அடிமைத்தனத்துடன் தமிழினம் நீண்டநாள் வாழ முடியாது. 1950இல் பெற்றிருந்த பல உரிமைகள் இன்று காணாமல் போயிருக்கின்றன. இன்றைய இந்தியச் சூழலில், இந்த அரசியலமைப்பின் கீழ் நிம்மதியாக வாழ முடியுமா என்ற தேடுதலை தமிழினமும் தமிழகத் தலைவர்களும் செய்து பார்த்தார்கள்.

அது வெறும் தோல்விப் பயணமாக முடிந்தது. தமிழக அரசு உண்மையான கூட்டாட்சியை உருவாக்க முன் முயற்சி எடுத்தது. இரணிசமன்னார் குழு அறிக்கை (1971), அதன் அடிப் படையில் தமிழக சட்டமன்ற மாநில சுயாட்சித் தீர்மானம் (1974), தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் வற்புறுத்தலின் பேரில் டில்லி அரசு அமைத்த மைய-மாநில உறவுகள் குறித்த சர்க்காரியா கமிஷன் அறிக்கை (1983-88), தமிழகம் போன்றே பஞ்சாப், பின்னர் காஷ்மீர் ஆகிய மாநிலங்கள் இயற்றிய மாநில சுயாட்சித் தீர்மானங்கள் - இவற்றை யெல்லாம் டில்லி குப்பைக் கூடைக்குள் கடாசிவிட்டது. மாநிலங்களை மொட்டையடிக்க புதிய உத்திகளை வகுக்கிறது. இந்தியாவில் ஓர் உண்மையான கூட்டாட்சியைப் படைத்துக் கொள்ள முடியாது. தமிழக முதல்வரும், ஆட்சியாளர்களும் தமிழின உணர் வாளர்களும், அரசியல் தலைவர் களும் அரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால், தாங்கள் அடைந்துள்ள தோல்விகளின் தடங்கள் தெரியும். கடந்த கால அனுபவங்களின் வெளிச்சத்தில், தான் புதிய பாடங்களை எழுத இந்திய துணைக்கண்டத்தில் ஏனைய தேசிய இனங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றன.


உலகில் எத்தனையோ குடியரசுகளின் கூட்டமைப்புகள் இருக்கின்றன. அல்லது தனித்துச் சென்ற குடியரசுகளும் இருக்கின்றன. இந்தியா முழுமையுமே தேசிய இனங்களின் குடியரசுகளாக மாறுவது ஒன்றுதான் டில்லி வல்லாதிக்கத்தின் பல்லைப் பிடுங்கும் வழி. தமிழகம் தன் இழந்த உரிமைகள் அனைத்தையும் மீட்டெடுக்க வேண்டும். ஒரு தன்னுரிமை பெற்ற தமிழ்த் தேசக் குடியரசாக மாற வேண்டும். உண்மை உணர்ந்து தமிழினம் பேணிரணிடணிமல் போனால், இந்திய ஒற்றையாட்சி உருவாக்கம் முழுமைபெறும். மாநிலங்கள் இருக்கும்; அரசுகளாக அல்ல; வெறும் நிர்வாகப் பிரிவுகளாக மாநிலங்கள் இருக்கும். அதன் உள்ளீடான மாநில உரிமைகளை மட்டும் டில்லி உண்டு செரித்து விடும். எதிர்கால இந்திய வல்லாதிக் கத்தில் மாநிலங்கள் யானை உண்ட விளாம்பழங்கள் போல உருவம் உடையாமல் இருக்கும். உள்ளீடு மட்டும் உறிஞ்சப்பட்டிருக்கும்.


No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.