ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

2000 ரூபாய் நோட்டு வெளியிடுவது ஏன்? பெ. மணியரசன் பேசினார்.

2000 ரூபாய் நோட்டு வெளியிடுவது ஏன்? தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பேசினார்.
"ரூபாய் 1000, 500 செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பு" குறித்து சன் செய்திகள் தொலைக்காட்சியில் கடந்த 08.11.2016 அன்று நடைபெற்ற விவாதத்தில் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பங்கேற்று பேசினார். காணத்தவறாதீர்கள்!

https://www.facebook.com/tamizhdesiyam/videos/596085510576963/


செய்தி பிரிவு
தமிழ்த் தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9047162164
முகநூல்: www.fb.com/tamizhdesiyam



No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.