காவிரி உரிமைப் பறிக்கும் இந்திய அரசுக்கு எதிராக தமிழர் ஒத்துழையாமை இயக்கம்! முதல் கட்டமாக நெய்வேலி முற்றுகைப்போர் ! காவிரி உரிமை மீட்புக் குழு போராட்ட அறிவிப்பு! தமிழரைப் புறக்கணிக்கும் இந்தியா! அன்றே சொன்னது தமிழ்த்தேசியப் பேரியக்கம்..!

#TamilsBoycottGovtOfIndia
#IndiaBetraysTamilnadu
தமிழர்களை தொடர்ந்து இந்தியா புறக்கணிக்கிறது என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் குற்றம்சாட்டி வந்துள்ளது.
இப்போது,
காவிரிப் போராட்டத்தில்,
மீனவர் போராட்டத்தில்,
ஸ்டெர்லைட் போராட்டத்தில்,
நியூட்ரினோ போராட்டத்தில்,
ஐட்ரோகார்பன் போராட்டத்தில்..
என இது எதிரொலித்து வருகிறது!
இந்திய அரசே,
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமை!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhdesiyam.com
Leave a Comment