ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் 150 ஆம் ஆண்டு பிறந்தநாள் நிறைவு 86 ஆம் ஆண்டு நினைவுநாள் சிறப்புக் கூட்டம்

 



கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் 150 ஆம் ஆண்டு பிறந்தநாள் நிறைவு 86 ஆம் ஆண்டு நினைவுநாள் சிறப்புக் கூட்டம்

==================================

தமிழ்க் கலை இலக்கியப் பேரவை, தஞ்சாவூர்

==================================

18.11.2022 அன்று தஞ்சையில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு தோழர் க.செம்மலர் தலைமை தாங்கினார். நிகழ்வில் தஞ்சாவூர், மன்னர் சரபோசி அரசினர் கலைக்கல்லூரிபேராசிரியர் சாமி.சத்தியமூர்த்தி அவர்கள் சிறப்புரையாற்றினார். ஐயா பெ.பூங்குன்றன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் நா.வைகறை ஆகியோர் உரையாற்றினார்கள். நிகழ்வில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ.மணியரசன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் பழ.இராசேந்திரன், தோழர் சீனிவாசன், தோழர் செயக்குமார், திரளான பேரியக்கத் தோழர்களும், தமிழ் இன உணர்வாளர்களும் கலந்து கொண்டனர். 


சிறப்பு அழைப்பாளர் பேரா.சாமி.சத்தியமூர்த்தி அவர்களுக்கு ஐயா பெ.மணியரசன் அவர்கள் நினைவுப் பரிசு வழங்கினார்.

=================================

தலைமைச் செயலகம்,

தமிழ்க் கலை இலக்கியப் பேரவை

=================================

பேச: 9443918095, புலனம் : +91 98419 49462

முகநூல் : www.fb.com/tamizhdesiyam

ஊடகம் : www.kannottam.com

இணையம் : www.tamizhdesiyam.com

சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

=================================

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.