ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

“தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்” தமிழ்த்தேசிய மாதமிருமுறை இதழ்! 2017 மே 16-31

“தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்” தமிழ்த்தேசிய மாதமிருமுறை இதழ்!
ஆசிரியர் : பெ. மணியரசன்
இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்


2017 மே 16-31 இதழ்லில்...
 
 • ஆசிரியவுரை: “மோடியின் முகலாயப்பேரரசின் பாளையப்பட்டாகத் தமிழ்நாடு!”
 • “இந்தியாவில் இன ஒதுக்கலுக்கு உள்ளானவர்களாக தமிழர்கள் இருக்கிறோம்!” தோழர் பெ. மணியரசன் பேச்சு !
 • “தமிழர் போராட்டங்களின் இலக்கு எது?” தோழர் கி. வெங்கட்ராமன் கட்டுரை!
 • “முதலிடத்துக்கு முற்றுப்புள்ளி!” வெ. வெற்றிவேல் சந்திரசேகர் கட்டுரை!
 • “மீனவர்களை அழிக்கவரும் “நீலப்புரட்சி!” தோழர் அருணபாரதி கட்டுரை!
 • மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தும் அறிவிப்பு சரியானதா ? - ஓர் அலசல் ! பொறியாளர் அ. வீரப்பன் கட்டுரை!
 • “மரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே!” தோழர் கி.வெ. கட்டுரை!
 • “பா.ச.க. பாசிசமும் பக்கவாத்திய இந்தியத்தேசியமும்” - 2 தோழர் பெ. மணியரசன் தொடர் கட்டுரை!
 • வரலாறு அறிவோம் : தமிழ் வளர்த்த ஞானியார் அடிகள் தோழர் கதிர்நிலவன் கட்டுரை!

இணையத்தில் படிக்க - www.kannotam.com

இதழை தங்கள் இல்லத்திற்கே வரவழைத்துப்படிக்க - உறுப்புக் கட்டணம் செலுத்திடுவீர் !

 • கட்டண விவரம் : தனி இதழ் - ரூ. 15 /-
 • ஆண்டு கட்டணம் - ரூ. 350 /- மாதம் இருமுறை என 24 இதழ்கள்ஓ ர் ஆண்டுக்குக் கிடைக்கும்.
 • மூன்றாண்டு கட்டணம் - ரூ. 1000 /- மாதம் இருமுறை என 72  இதழ்கள்மூ ன்றாண்டுகளுக்குக் கிடைக்கும்.
 • ஐந்தாண்டு கட்டணம் - ரூ. 1600 /- மாதம் இருமுறை என 120 இதழ்கள்ஐ ந்தாண்டுகளுக்குக் கிடைக்கும்.
 • பத்தாண்டு கட்டணம் - ரூ. 3000 /- மாதம் இருமுறை என 240 இதழ்கள்ப த்தாண்டுகளுக்குக் கிடைக்கும்.
கண்ணோட்டம் இணைய இதழான www.kannotam.com தளத்தில், உறுப்புக் கட்டணத்தைச் செலுத்தலாம்! இதழ்களை மின் நூல் வடிவிலும் படிக்கலாம்!

தமிழர்கள் அனைவரது இல்லங்களிலும் - அலுவலகங்களிலும் தமிழ்த்தேசியக் கருத்துகளைப் பரப்பும் போர் வாளாக “தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்” இதழை இடம்பெறச் செய்யுங்கள்!

நமக்கான ஊடகத்தை நாமே வலுப்படுத்தி கொண்டு செல்வோம்! தமிழர்களின் குரலை உலகிற்குச் சொல்வோம்!

பார்க்க: www.KANNOTAM.com
கண்ணோட்டம் இணைய இதழ்
ஊடகம்:www.kannotam.com
பேச: 7667077075, 98408 48594

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.