ஊட்டச்சத்து விழிப்புணர்வு மற்றும் இரத்ததான விழிப்புணர்வு கருத்தரங்கம்
இன்று கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு கூட்டமைப்பு மற்றும் நேசக்குரல் இரத்ததான சேவை மையம் சார்பில் தேவாலா அரசு உயர்நிலை பள்ளியில் நடைபெற்ற ஊட்டச்சத்து விழிப்புணர்வு மற்றும் இரத்ததான விழிப்புணர்வு கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராக
தமிழ்க் கலை இலக்கியப் பேரவை உறுப்பினரும் கூடலூர் நீலமலை சுழற்ச்சங்க (rotary club of gudalur blue mountain) உறுப்பினருமான திரு. பா.தமிழ்ச்செல்வன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு இரத்தான வழிப்புணர்வு மற்றும் தமிழரின் பாரம்பரிய உணவுமுறைகளை மீட்டெடுப்பதன் அவசியம் குறித்தும், நவீன துரித உணவுகளின் ஆபத்து குறித்தும் கருத்துரையாற்றினார்..
Leave a Comment