விருத்தாசலம் அருகே உள்ள சித்தூரில் திருஆரூரான் சர்க்கரை முன்பு தற்போது விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவை தொகையை தரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மாபெரும் காத்திருப்பு போராட்டம் நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது.
Leave a Comment