புதுச்சேரிக்குத் தனி மாநிலத் தகுதி பெறுவதே ஈகியர்க்கு நாம் செலுத்தும் உண்மையான வீரவணக்கம்!
புதுச்சேரிக்குத் தனி மாநிலத் தகுதி பெறுவதே
ஈகியர்க்கு நாம் செலுத்தும் உண்மையான வீரவணக்கம்!
===============================================
நவம்பர் 5 முதல் பரப்புரை இயக்கம் தொடக்கம்!
===============================================
ஊடகவியலாளர் சந்திப்பில் - த.தே.பே. புதுச்சேரி
செயலாளர் தோழர் இரா. வேல்சாமி அறிவிப்பு!
===============================================
புதுச்சேரிக்குத் தனி மாநிலத் தகுதி கேட்டு புதுச்சேரி மக்களிடையே பரப்புரை செய்ய வரும் நவம்பர் 5ஆம் நாள் முதல் பரப்புரை இயக்கம் தொடங்குகிறது என புதுச்சேரி சட்டப்பேரவை முன்பு கடந்த 31.10.2022 காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், தமிழ்த்தேசியப் பேரியக்க புதுச்சேரி செயலாளர் தோழர் இரா. வேல்சாமி அறிவித்தார்.
அவர் கூறியதாவது :
“நவம்பர் 1 - தமிழர் வரலாற்றில் மிக முக்கிய நாளாகும்! தமிழ்நாட்டு தமிழர்களைப் …
Leave a Comment