அமெரிக்காவே நேட்டோவைக் கலை! இரசியாவே உக்ரைனைவிட்டு வெளியேறு! ஆதிக்க இனங்களே அடக்கப்பட்ட இனங்களுக்கு விடுதலை கொடு! தோழர் பெ. மணியரசன், தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்
March 02, 2022
உக்ரைன் நாட்டின் மீது இரசியா படையெடுத்து, அந்நாட்டு மக்களை - கட்டுமானங்களைத் தாக்கி உயிரிழப்புகளையும், பொருள் நாசங்கள் செய்வதைப் பார்க்கப் ப...