ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

[பொங்கல் மலர் கட்டுரைகள்] - பருத்தியும் பட்டினியும்

பருத்தியும் பட்டினியும்
-பாமயன்-

          பருத்தித் தொழில் இந்திய பெருநிலப் பரப்பில் இருந்தே பிற நாடுகளுக்குப் பரவியதாக ஆங்கிலக் கலக் களஞ்சியங்கள் குறிப்பிடுகின்றன. பருத்திச் சாகுபடி என்ப தமிழகத்தில் பன்னெடுங்காலமாக நடபெற்று வரும் தொழில் ஆகும். பருத்தி ஆடகள் பற்றியும் அவற்றின் வேலப்பாடுகள் பற்றியும் சங்க இலக்கியங்கள் நிறயப் பேசுகின்றன.
 
'பருத்தின் பெண்டின் பனுவல் அன்ன' (புறநானூறு 125)
'பருத்திப் பெண்டின் சிறுதீ விளக்கத்' - (புறநானூறு 326)
என்ற வரிகள் பெண்கள் பருத்தியில் இருந் பஞ்சப் பிரித் நூல் நூற்பதக் குறிப்பிடுகின்றன.
'அரவு உரி அன்ன அறுவ நல்கி' என்ற (பொருநர் ஆற்றுப்பட 83) வரி, பாம்புத் தோலப் போன்ற உடகளப் பற்றிப் பேசுகின்ற.
'நூலினு மயிரினு றுழநூற்பட்டினும்
பால்வக தெரியாப் பன்னூ றடுக்கத்
நறுமடி செறிந்த அறுவ வீதியும்' (சிலம்:14:205-207)

என்ற சிலப்பதிகார வரிகள் தமிழகத்தில் ஆடத் தொழிலின் உச்சத்தக் குறிக்கின்ற.
இப்படியாக தமிழர்களின் வாழ்க்க முறயோடு இணந் வந்த பருத்திச் சாகுபடியும் நெசவுத் தொழிலும் ஆங்கிலேயர்களின் வருகக்குப் பின்னர் பெரிம் மாற்றம் அடந்த. நம்நாட்டின் பண்டய பருத்தி இனங்கள் அழிக்கப்பட்டன. கருங்கண்ணிப் பருத்தி போன்ற நாட்டினப் பருத்திகள் மறந்தன. ஆங்கிலேயர்கள் தங்கள யாங்கசயர் ஆலகளுக்கு வேண்டிய நீண்ட இழப் பருதிதியான அமெரிக்கப் பருத்தியச் சாகுபடி செய்யச் சொல்லி வற்புறுத்தினர். நம நாட்டினப் பருத்திகள் குட்ட இழப் பஞ்சக் கொண்டவ. இவ ராட்டகளில் நூற்பதற்கு ஏற்றவ. இவ காலங்காலமாக மக்களிடம் இருந் வந்தவ. மிகக் கடுமயான சட்டங்கள் மூலமும் வரிகள் மூலமும் இந்தப் பருத்திச் சாகுபடிய ஆங்கிலேயர்கள் தடுத்தனர்.
 
          18ஆம் நூற்றாண்டுக்கு முன்பு வர இந்தியாவில் இருந் பருத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகி வந்த. கி.பி. 1720ஆம் ஆண்டளவில் இங்கிலாந்க்கான மொத்த ணி வணிகத்தில் கலிக்கோ ணி 20 விழுக்காடு பங்காக இருந்ள்ள. இ 1780ஆம் ஆண்டில் 6 விழுக்காடாகவும் 1840ஆம் ஆண்டில் 4 விழுக்காடாகவும் மாறியுள்ள. (மிஸீவீளீஷீக்ஷீவீ 2002: 517) 
 
          பதினெட்டாம் நூற்றாண்டு இந்தியா மிகவும் கொந்தளிப்பான சூழலில் இருந்த. மாட்சிம மிக்க தொழில்ற அக்கறயற்ற தன்னலமிக்க ஆட்சியாளர்களால் சூறயாடப்பட்ட. பகுதி சார்ந் இருந்த குறுநில மன்னர்களும் தளபதிகளும் தங்களுக்கு வேண்டிய மட்டும் வரிய மக்களிடம் இருந் தண்டிக் கொண்டனர். அத தில்லிக்குக் கொடுப்பதில்ல. இவர்களுக்கென்று தனிப் படகள அமத்க் கொண்டனர். இதனால் மய அரசு சிதயத் தொடங்கிய. ஆங்கிலேயர்களின் வணிக வருக இத விரவுபடுத்திய. ஆங்கிலேயர்கள் சிறு தொகயக் கொடுத் பெருநிலங்கள வாங்கிக் கொண்டனர். பல இடங்களில் உழவர்களின் நிலங்கள் சிதக்கப்பட்டன, குளங்கள் அழிக்கப்பட்டன. உழவர்களுக்கு தங்கள விளச்சலில் ஆறில் ஒருபங்கு மட்டுமே தரப்பட்ட. (ஙிணீஹ்றீஹ் 1983, 70). இப்படியாகச் சிதக்கப்பட்ட உழவும் தொழிலும் மக்களிடம் வறுமய உருவாக்கிய. இந்திய நெசவாளர்கள் மிகக் கடுமயாக ஒடுக்கப்பட்டனர், பருத்திய மட்டும் ஏற்றுமதி செய்ய வற்புறுத்தினர். இங்கிருந் பருத்தி ஒரு நாளக்கு 7 செண்ட் என்ற முறயில் (ஒரு ஆள் சம்பளம்) திரட்டப்பட்டு யாங்கசயருக்கு கப்பலில் அனுப்பப்பட்ட. அ மீண்டும் ணியாகி 100 விழுக்காடு லாபம் ஏற்றப்பட்டு இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டு விற்கப்பட்ட என்று காந்தியடிகள் கூறியத ஃபிஷர் எழுகிறார்.
 
          நாட்டுப் பருத்திய தரமற்ற என்று ஆங்கிலேயர்கள் கூறினர். ஏனெனில் அ அவர்கள எந்திரங்களுக்கு ஏற்ற நீண்ட இழகளக் கொண்டிருக்கவில்ல. ஆனால் அவ நம நாட்டுக்கு மிகப் பொருத்தமானவ. மிகக்குறவான நீர் இருந்தால் போமான, நோய்கள எதிர்த் வளரும் திறன் பெற்ற. விதகளும் உழவர்களிடமே இருக்கும். இப்படியாக தற்சார்புத் தன்ம மிக்க அந்த பருத்தியத்தான் ஆங்கியேலர்கள் அழித்தார்கள். தங்கள விதகளப் புகுத்தினார்கள். ஆனால் இந்திய நாடு 1947இல் அரசியல் விடுதல பெற்ற பிறகும் அந்த வெளிநாட்டு இனங்களயே தொடர்ந் நம தலவர்களும் அறிவாளிகளும் கொடுத்ததன் நோக்கம்தான் என்ன?
வீரிய விதகள் என்று அறிமுகம் செய்த விதகள் நோய்களயும், பூச்சிகளயும் கொண்டு வந்தன. இன்று அதிகமாக பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்படும் ஒரே பயிர் பருத்திதான். மிகக் கடுமயான உழத் பருத்தியச் சாகுபடி செய்தாலும் கட்டுபடியான வில கிடப்பதில்ல. ஏனெனில் உலகச் சந்த மிக முதன்மயான பங்க வகிக்கின்ற. உலகமயமாக்கலுப் பின்னர் சந்த திறந்விடப்பட்டதால் சூதாட்டத்தின் அளவு எல்ல மீறிப் போய்விட்ட. சீனா வெளிநாட்டில் இருந் இறக்குமதியாகும் பருத்திக்கு கடும் வரிகள போட்டுவிடுகிற. இதனால் உள்ளூர் உழவர்கள் தப்பிக்க முடிகிற. இந்தியாவில் இறக்குமதி வரிய உயர்த்தவிடாமல் ணி ஆல முதலாளிகளின் கவண்ணம் வேல செய்கிற. இதனால் பாதிக்கப்படுவ வாயில்லாப் பூச்சியான உழவர்கள்தாம். அமெரிக்கா தன நாட்டு பருத்திச் சாகுபடியாளர்களுக்கு மிக அதிக அளவு மானியம் கொடுத் விலயக் குறத்விடுகிற. உலக வணிக நிறுவனம் கூறும் எந்த விதிகளயும் மீறி அமெரிக்கா தன நாட்டு உழவர்களுக்கு மானியத்தத் தருகிற. கடந்த 2004ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3.2 பெரும்பேராயிரம் (பில்லியன்) அமெரிக்க டாலர்கள மானியமாக வழங்கிய. அத்டன் 1.6 பில்லியன் தொகய ஏற்றுமதிக்கான கடனாக வழங்கியுள்ள. ஏறத்தாழ 400 பேராயிரம் (மில்லியன்) அமெரிக்க டாலர்கள் தொகயான 2001-03 ஆண்டளவில் மட்டும் ஆப்பிரிக்க நாட்டு பருத்தி உழவர்களுக்கு அமெரிக்காவின் மானியங்களால் இழப்பு ஏற்பட்டுள்ள. மாலியில் உள்ள உழவர்கள் தங்கள பருத்திக்கு 25 விழுக்காடு குறவான வில கொடுக்கப்படும் என்பத ஏற்றுக் கொள்ள வேண்டிய நில. (ஆக்ஸபாம்) பெரும்பாலும் அமெரிக்க கொடக்கும் மானியங்கள் யாவயும் பெரும் பண்ணயாளர்கள குறிவத்தே தரப்படுகின்றன. (இந்தியாவிலும் அப்படித்தான்) அதாவ 78% மானியம் 10% பண்ணயாட்களுக்குக் கிடக்கின்றன. பருத்தி உழவர்கள் வரலாறு காணாத அளவிற்கு தற்கொல செய் வருகின்றனர். ஆந்திரா, மராட்டியம், பஞ்சாப் என்று இந்தப் பட்டியல் நீள்கின்ற. பெரும்பாலான உழவர்கள் கந்வட்டிகக்£ரர்களாலேயே உயிரிழந்ள்ளனர். அத்டன் மராட்டிய மாநில அரசு பருத்திக்கான குறந்தபட்ச ஆதரவு விலய 2500 இல் இருந் 1750 ஆக குறத்விட்ட, இதனால் மிகக் பெரும் அதிர்ச்சிக்கு உழவர்கள் உள்ளானர்கள்.
 
          இந்தியச் சாகுபடிப் பரப்பளவில் பருத்தி 5% இடத்தக் கொண்டுள்ள, ஆனால் 54% அளவிற்கு பூச்சிக்கொல்லி நஞ்சு அதற்காக பயன்படுத்தப்படுகிற. முதலில் 1980களில் வெள்ள ஈ தாக்குதல் ஏற்பட்ட, அதத் தடுக்க பரித்ராய்டு வக பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் அதற்கு பூச்சிகள் கட்டுப்படவில்ல. எனலே அதவிடக் கடுமயான எண்டோசல்பான், குவினோபாஸ், மோனோகுரோட்டோபாஸ், குளோரிபரிபாஸ் போன்றவற்றப் பயன்படுத்தினர். இதன் பின்னர் நிலம மேலும் மோசமான. அமெரிக்கன் காய்ப்புழு, இளஞ்சிவப்புக் காயப்புழு போன்ற புழுக்கள் பெருகத் தொடங்கின. இத எதிர்கொள்ள முடியாத உழவர்கள் தங்கள மாய்த்க் கொண்டுள்ளனர். ஏறத்தாழ 100000 உழவர்கள் பருத்திச் சாகுபடியல் ஈடுபட்ட காரணத்தால் தற்கொல செய்ள்ளனர்.
பருத்திச் சாகுபடியப் பொருத்த அளவில் மானாவாரி, இறவ ஆகிய இரண்டு முறயும் உண்டு. மொத்தச் சாகுபடியில் 35 விழுக்காடு பாசனப் பரப்புக் கொண்டதாக இருக்கிற. இந்தியாவில் பருத்திச் சாகுபடி மிக ஆண்டுக்கு ஆண்டு அதிகரித் வருகிற.1950ஆம் ஆண்டக் காட்டிலும் 2004/05ஆம் ஆண்டளவில் இரண்டு மடங்கு அதாவ 9.5 பேராயிரம் (மில்லியன்) நூற்றேர் (எக்டேர்) அளவிற்கு உயர்ந்ள்ள.
மிகப் பெரும் அளவில் பருத்தியில் பூச்சிக்கொல்லிகள் பயன்பட்டதால் மண்வளம் இழந்ததோடு, இடுபொருள் செலவும் அதிகமாகிக் கொண்டே வந்த. இதனக் காரணமாக வத் மிக புதிய தொழில்நுட்பம் என்ற பெயரில் மரபீனி மாற்றம் செய்யப்பட்ட பருத்திய அறிமுகம் செய்தனர். விதகளச் சேமித் மறுவிதப்புச் செய் கொள்ளும் உழவனின் உரிமய மறுப்பம், இந்திய விதச் சந்தய முழுக்கக் கப்பற்றுவம் மரபீனி மாற்ற விதத் தொழில்நுட்ப அறிமுகத்தின் நோக்கமாகும். உலகிலுள்ள பெரும் விதச் சந்தகளில் ஒன்று இந்திய விதச் சந்த. 2000-ம் ஆண்டில் நம் நாட்டின் விதச் சந்த மதிப்பு ரூபாய் 2000 கோடிகளாகும். கி.பி. 2007ல் அ மூன்று மடங்காக மாறியுள்ள.
 
          ஒரு நாட்டின் இறயாண்ம அந்நாட்டின் உணவுப் பாகாப்பப் பொறுத்த. உணவுப் பாகாப்பு அங்கு நடபெறும் வேளாண்மயப் பொறுத்த. வேளாண்மக்கான இறயாண்மயோ விதகள அடிப்படயாகக் கொண்ட. எனவே விதகள் மிகவும் இன்றியமயாதவ. இந்த விதத் றயில் நுழந்ள்ள பெரும் நிறுவனம் மான்சாண்டோ. அ அறிமுகப்படுத்தியுள்ள பருத்திவித-பாசில்லஸ் ரிஞ்சியஸ் (ஙிt)
இந்த பாசில்லஸ் வித 1996- ஆம் ஆண்டு சந்தக்கு வந்த. பாசில்லஸ் ருஞ்சியஸ் என்ற நுண்ணுயிரி இயற்க வழி வேளாண்மயில் உழவர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பூச்சிக்கொல்லி, தீம செய்யும் புழுக்களின் உணவுப் பாதயில் இந்த நுண்ணுயிர் சென்று நச்சுத் தன்மய உருவாக்கும். படிகம் போன்ற நஞ்சு தோன்றி புழுவினக்கொன்றுவிடும். இந்த முறயக் கண்டறிந்த பன்னாட்டு நிறுவனங்களும், அதன் ஆராய்ச்சியாளர்களும், பாசில்லஸ் நுண்ணுயிரின் மரபீனியில் இருந் படிக ஏசி (நீக்ஷீ.கிசி) என்ற நஞ்சு உருவாக்கும் தன்மய எடுத், பருத்திவிதயில் பொருத்தியுள்ளனர். இதற்கு பால்கார்டு வித என்ற பெயரும் கொடுத்ள்ளனர்.
பருத்தியில்தான் அதிகம் பூச்சிகொல்லி பயன்படுத்தப்படுகிற. இந்தியாவில் மட்டும் 1.7 கோடி உழவர்கள் பருத்திச் சாகுபடி செய்கின்றனர். இவர்கள் ஆளுக்கு இரண்டர ஏக்கருக்கும் குறவாக நிலம் உள்ளவர்கள். இந்தியாவில் மரபீனி மாற்ற விதகளுக்கு இருந்த தட நீக்கப்பட்டு விட்ட. ஆனால் அதற்கு முன்பே திருட்டுத்தனமாக இந்த வித சந்தக்குள் புகுந்விட்ட என்ப வேறு கத. இந்த  விதய அறிமுகம் செய்யும் போ, 'பூச்சி கொல்லி, களக்கொல்லி எவும் தேவயில்ல. விளச்சல் பெருமளவு கிடக்கும்' என்று கூறினார்கள். ஆனால் அ உண்மயன்று. எல்லாப் பூச்சிகளயும் இந்த விதயில் உள்ள நஞ்சால் கொல்ல முடியா. புகயிலப்புழுக்கள மட்டும் படிக ஏசி கட்டுப்படுத்ம். இந்தியாவில் பெரிம் காணப்படுபவ அமெரிக்கன் காய்ப்புழு வகயினம். இதற்கு படிக 1 ஏசி (நீக்ஷீஹ் 1 கிசி) என்ற நஞ்சு தேவப்படும். அத்டன் பூச்சிகள் இந்த நஞ்சின எதிர்த் வாழும் எதிர்ப்புத் திறன வளர்த்க் கொள்கின்றன. சீனாவில் 1999ம் ஆண்டு பாசில்லஸ் நஞ்சுக்கு 7 முதல் 10 மடங்கு எதிர்ப்புத்திறன் கொண்ட பூச்சிகளக் கண்டறிந் கூறினர். தென்கிழக்கு அமெரிக்காவில் உருளப்புழுக்கள் எதிர்ப்பாற்றல் கொண்டுள்ளதாகக் கண்டறியப்பட்ட. இத அமெரிக்க மேம்பாட்டு முகவாண்ம (ஹிஷிஞிகி) என்ற நிறுவனமே கூறிய.
 
          விளச்சல எடுத்க்கொண்டால் 1980க்குப் பிறகு அமெரிக்காவிலேயே (மரபீனிப் பருத்திக்குப் பின்பும்) பருத்தி விளச்சல் குறந்விட்ட. பன்மயப்பட்ட பருத்தியினங்கள் மறந் ஒரே வகப் பருத்தியின் பரவலால் ஏற்பட்ட சீர்கேடு என்று இதக் கூறுகின்றனர்.
இந்தியாவில், மத்தியப்பிரதேசத்தில், கார்கோன் மாவட்டத்தில் பாசில்லஸ் பருத்திச்செடி விளச்சலில் 100% தோல்வி ஏற்பட்டுள்ள. தமிழகத்தில் சேலம் பகுதியிலும் இதே கததான். இழப்பீடு கேட்டு  உழவர்கள் போராடினர். ஆந்திராவில் அரசே இழப்பீடு கேட்டு போராடிய. சீனாவில் கடுமயாகத் தோல்வி கண்டுள்ள. ஆனால் இயற்கயின் சாதகமான வாய்ப்புகளால் சின்ன சின்ன வெற்றிகளக் காட்டி மிகப்பெரிய விளம்பரங்கள் மூலம் விற்பனயப் பெருக்கி வருகின்றனர். இதற்கு பல்கலகழகங்கும் உடந்த என்பதான் வேதனயான. இந்திய, நாட்டுப்பருத்தியினங்கள் வறட்சியின்போ 20% இழப்ப ஏற்படுத்தினால் பாசில்லஸ் பருத்தி 100% இழப்ப ஏற்படுத்கிற என்கின்றனர்.
 
          மரபீனி மாற்ற விதகளுக்கு ஒப்புதல் அளிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள மரபீனிப் பொறியியல் ஒப்புறுதிக் குழுவின் (நிமீஸீமீtவீநீ மீஸீரீவீஸீமீமீக்ஷீவீஸீரீ ணீஜீஜீக்ஷீஷீஸ்ணீறீ நீஷீனீனீவீttமீமீ) செயல்பாடுகள் குறித் பல்வேறு மாற்றுக் கருத்கள் தோன்றியுள்ளன. பாசில்லஸ் பருததிய உள்நுழய விட்டதற்காக இவ்வமப்பின் மீ கடும் குற்றச் சாட்டுகள் வக்கப்படுகின்றன. ஆனால் இதற்கெல்லாம் முன்பாகவே மரபீனி மாற்ற விதகள 'நவபாரத்' என்ற வணிக நிறுவனம் விற்று வந்த. இ குறித் மெத்தனமாக இருந்த  அரசு, மிகக் காலதாமதமாக மே மாதம் நடவடிக்க எடுத்த. இதற்காகச் சூழலியலாளர்கள் பெரும் 'போர்' நடத்தவேண்டியதாயிற்று. ஆயினும் வேளாண்மயில் பெருத்த சேதாரம் ஏற்பட்டுவிட்ட.
 
          இதேபோல் பிற பருத்திகளுடன் பாசில்லஸ் பருத்தி 'கலந்'விட்ட. இரண்டாம், மூன்றாம் தலமுறச் செடிகள, சட்டத்திற்குப் புறம்பாகவே உருவாக்கிவிட்டனர். இந்த 'கள்ளவிதகள்' குஜராத், ஹரியானா, பஞ்சாப் போன்ற (தமிழ்நாட்டிற்கும் கூட வந்திருக்கலாம்) இடங்களில் விற்பனக்கு வந் விட்டன. குஜராதிலுள்ள ஒரு காதி நிறுவனம் உருவாக்கிய பருத்தியாட, பாசில்லஸ் மரபீனி மாற்றப் பஞ்சில் நெய்யப்பட்ட. இத அணிந்த பலருக்கு உடல் அரிப்பும், தடிப்பும் ஏற்பட்டதாகச் செய்திகள் வந்ள்ளன.
பாசில்லஸ் பருத்தி சாகுபடி செய்த இடத்தில் 20% பரப்பில் வழக்கமான பருத்தியச் சாகுபடி செய்யவேண்டும்! இ நிறுவனத்தின் பரிந்ர. ஏனெனில் பாசில்லஸ் பருத்தியில் இருந் வரும் நஞ்சுக்குத் தப்பி வாழும் பூச்சிகள் வயலில் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் பூச்சிகள் எதிர்ப்புத் திறனற்ற மற்ற பூச்சிகளோடு இணந் எதிர்ப்புத்திறன் இல்லாத பூச்சிகள் தோன்றும். அவ்வாறு சாதாரணப் பருத்தி இல்ல என்றால் எல்லாப் பூச்சிகளுமே எதிர்ப்புத்திறன் பெற்றுவிடும். எனவே இந்த 20% ஒக்கீடு வேண்டும். இதற்கு 'புகலிடப்பகுதி' என்றும் பெயர் வத்ள்ளனர்! இ ஒரு வேள அமெரிக்கா போன்ற ஆயிரம் ஏக்கர் பண்ணகளுக்குப் பொருந்தலாம். இந்தியாவில் 2 ஏக்கர் வத்ள்ள உழவர் எவ்வாறு ஒக்கீடு செய்ய முடியும்?
 
          பொவாக இந்திய வேளாண்மயில் விதயின் பங்கு மிக இன்றியமயாத. மரபு வழியாக விதய அடிப்படயாகக் கொண்ட பல பழமொழிகள் நம் நாட்டில் புழங்கி வருகின்றன. பண்ட நாளில் இருந்தே விதயின் பரிமாற்றம் பண்ட மாற்றாகவே இருந் வந்த. பசுமப் புரட்சிக்குப் பின்பே விதப் பொருளியல் பண மதிப்பப் பெற்று வணிகத் றயில் குறிப்பான இடத்தப் பிடிக்கத் தொடங்கிய. வெளிநாட்டுக் கடன்களாலும், பிற ஒக்கீடுகளாலும் பசுமப் புரட்சியின் பெருமயும் வீரிய விதகளின் பரப்புதலும் நடபெற்றன. அதனால் வந்த யரோ மிகப் பெரியதாகிவிட்ட.
 
          இது ஒரு புறம் இருக்க, கடந்த 1991ம் ஆண்டிற்குப் பிறகு இந்தியாவின் அடிப்படயான வேளாண் றயக் குறிவத்க் கப்பற்றும் நோக்கோடு பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் முனப்பாகப் படயெடுத்ள்ளன.இனிமேல் வருங்காலங்களில் உழவர்கள் விதகள தமக்கென வத்க்கொள்ள முடியாதவாறும், அரசுகளே தம கட்டுப்பாட்டில் வித இருப்பக் கொண்டுவர இயலாதவாறும் சூழ்நில உருவாகியுள்ள. இதற்கு உலக வணிக நிறுவனம் அதன் ணயான வணிகம் சார் நுண்மதிச் சொத்ரிம ஒப்பந்தம் ஆகியவ உதவி புரிகின்றன. வீரிய விதகள் உட்புகுந்தபோ நம உழவர்களின் வித சேமிக்கும் பழக்கம் மறந்த. இப்போ வந்ள்ள மரபீனி நுட்பவியல் விதகள் வழியாக உழவர்களிடமிருந் வித சேமிக்கும் உரிமயும் பறிபோகவுள்ள.
 
          இந்திய விதச் சந்த மட்டுமின்றி மூன்றாம் உலக நாடுகளின் விதச் சந்த முழுவதயும் கப்பற்ற பன்னாட்டு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. ஆனால் இந்தியச் சந்ததான் மிகப் பெரிய. எனவே இதில் அவர்களுக்கு முகாமயான குறி உள்ள. சீனாவின் சந்தயவிட இந்தியச் சந்ததான் அவர்களுக்கு ஏவாக உள்ள. ஏனெனில் சீனச் சந்தயில் தடுப்பும் சமன்பாடும் (நீலீமீநீளீ ணீஸீபீ ஙிணீறீணீஸீநீமீ) உள்ள.
 
          இத்டன் பன்னாட்டு நிறுவனங்கள் தம பெரும் ஆராய்ச்சித் திட்டங்கள் வழியாக பெறப்பட்டுள்ள நுட்பவியல் அறிவயும், காப்புரிமயும் (ஜீணீtமீஸீt க்ஷீவீரீலீt) வத்க்கொண்டு, உலக ஆட்டிப் படக்கின்றன. உயிரி நுட்பவியல் றயில் விதகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் வியப்புக்குரியன. மரபீனிகள (ரீமீஸீமீs)  மாற்றி விதகளின் அடிப்படக் குணநலன்களயே மாற்றிவிடமுடியும். மான்சாண்டோ நிறுவனம் பருத்தி, சோயா மொச்ச போன்ற பல பயிர்களுக்கு காப்பு உரிம பெற்றுவிட்ட. இந்நிறுவனம் உலகின் மிகப்பெரிய வித நிறுவனமாகும். இதன் ஆண்டு வரவு-செலவுத் திட்டம் நில நாடுகளின் வரவு-செலவுத் திட்டத்தவிடக் கூடுதலாகும்.
 
          மேலும், மான்சாண்டோ நிறுவனம் தன மரபீனி மாற்ற உயிரியின் (நிமீஸீமீtவீநீணீறீறீஹ் விஷீபீவீயீவீமீபீ ளிக்ஷீரீணீஸீவீsனீ) பயனாக உருவாகும் உணவுப் பொருட்கள விற்பன செய்யும்போ, அதில் மரபீனி மாற்றப் பொருள் என்று பொருள்படும் குறிப்ப அச்சிட மறுத் வருகிற. எனவே இதனாலும், பெரும் எதிர்ப்பு உருவாகியுள்ள. இதனால் மூன்றாம் உலக நாடுகள நோக்கி இந்நிறுவனங்கள் ஓடி வருகின்றன. இத்தகய விதகளின் படயெடுப்பினால் இந்தியா போன்ற உயிரிப்பன்மயம் (ஙிவீஷீ - பீவீஸ்மீக்ஷீsவீtஹ்) மிக்க நாட்டில் உள்ள ஏராளமான மரபு விதயினங்கள் மறந் போக வாய்ப்புள்ள.
 
          அடுத்தாக, நச்சுத்தன்ம கொண்ட களக் கொல்லிகளத் தொடர்ந் பயன்படுத்ம்போ நிலமும் பாழாகின்ற. புதிய களச் செடிகள் எதிர்ப்புத் திறனுடன் தோன்றுகின்றன. கூடவே மகரந்தச் சேர்க்கயின்போ, மரபீனி மாற்றச் செடியின் மகரந்தத்தூள் பிற செடியுடன் சேரும் நிலயில் வேறு புதிய சிக்கலான 'களகள்' தோன்றலாம். இதற்கும் மேலாக, உழவர்களின் தீர்மானிக்கும் உரிமயும், சாகுபடி உரிமயும் பறிபோய், பன்னாட்டு நிறுவனங்களின் பண்ணயடிமகள் போல் உழவர்கள் மாறும் சூழல் உள்ள. ஒரு நாட்டின் இறயாண்மயும், அதன் நிலப்பாடும் அந்நாட்டின் உணவு உறுதிப்பாட்டில்தான் உள்ள. உணவுப் பாகாப்பிற்குப் பங்கம் வருமேயானால், எந்த நாடும் தன தன்னுரிமயத் தொடர்ந் காப்பாற்ற முடியா. இப்போ படயெடுத்ள்ள, பி.டி பருத்தியும் பிற மரபீனி மாற்ற விதகளும் நாட்டின் இறயாண்மக்கு வேட்டு வக்கலாம்.
 
          இந்தப் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்த எதிர்த் ஒரு சில நாடுகளில் போராடிய மக்கள் இயக்கங்கள் வெற்றி பெற்றுள்ளன. இவ்வாறு உரிமக் குரல் எழுப்ப, ஐ.நா. அமப்பின் உயிரிப் பன்மய ஒப்பந்தம் (ஙிவீஷீ ஞிவீஸ்மீக்ஷீsவீtஹ் சிஷீஸீஸ்மீஸீtவீஷீஸீ) வாய்ப்பளிக்கிற. இ ஓர் உலகளாவிய ஒப்பந்தம். இந்தியா இதில் கயப்பமிட்டுள்ள. உலக வணிக நிறுவனத்தின் பல்வேறு விதிகளின் கிடுக்குப்பிடியில் இருந் தப்ப இதன் விதிகள் உதவும்.
 
          அப்போது மட்டும் போதா சட்டவிதிகளுக்குள் ஒருபுறம் போராடிக்கொண்டே மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டியும் அவர்களத் திரட்டியும் போராட வேண்டும். அப்போதான் நம நாட்டின் உணவுப் பாகாப்பும், கோடிக்கணக்கான உழவர்களின் வாழ்வுரிமயும் காக்கப்படும்.

 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.