புரட்சி புரட்சியாய்த் தான் - மாஜினி
புரட்சி புரட்சியாய்த் தான்...
மாஜினி
நூற்றுக்கு... நூறு வாங்கிய
கணக்கு நோட்டு
எடைக்கு... எடையாய்
பழைய பேப்பர் கடையில்
இங்கே
வரலாறுகளெல்லாம்
வரலாறுகளே அல்ல
வரலாறுகளாய் ஆக்கப்பட்டவை
போரõட்டங்களெல்லாம்
போரõட்டங்களே அல்ல
அவைகள் போரõட்டங்களாய்
ஆக்கப்பட்டவை
கவலையே வேண்டாம்
புரட்சிகள்...
புரட்சிகளாய்த்தான் இருக்கும்
Leave a Comment